குர்த் வியூத்ரிச்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fa:کورت ووتریش
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: tr:Kurt Wüthrich
வரிசை 52: வரிசை 52:
[[sv:Kurt Wüthrich]]
[[sv:Kurt Wüthrich]]
[[sw:Kurt Wüthrich]]
[[sw:Kurt Wüthrich]]
[[tr:Kurt Wüthrich]]
[[uk:Курт Вютріх]]
[[uk:Курт Вютріх]]
[[yo:Kurt Wüthrich]]
[[yo:Kurt Wüthrich]]

16:58, 2 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

குர்த் வியூத்ரிச்
பிறப்புஅக்டோபர் 4, 1938 (1938-10-04) (அகவை 85)
ஆர்பெர்க், சுவிச்சர்லாந்து
தேசியம்சுவிஸ்
துறைவேதியியல், இயற்பியல், கணிதம்
பணியிடங்கள்ஈடிஎச் சூரிக்
ஸ்கிரிப்ஸ் ஆய்வுக் கழகம்
கல்வி கற்ற இடங்கள்பேர்ன் பல்கலைக்கழகம்
பாசெல் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்சில்வியோ ஃபால்லப்
விருதுகள்வேதியியலுக்கான நோபல் பரிசு (2002)

குர்த் வியூத்ரிச் (Kurt Wüthrich, பி: அக்டோபர் 4, 1938) ஒரு சுவிஸ் வேதியியலாளர் மற்றும் நோபல் பரிசு பெற்றவர். இவர் சுவிச்சர்லாந்து உள்ள ஆர்பெர்க்ல் பிறந்தார்; பெர்ன் பல்கலைக்கழகத்தின் வேதியியல், இயற்பியல், மற்றும் கணித துறையில் பயின்றார். பின்னர் 1964 ல் பாசெல் பல்கலைக்கழகத்தில் சில்வியோ ஃபால்லாப் வழிகாட்டுதலின் கீழ் பிஎச்டி பட்டம் பெற்றார். 202 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்த்_வியூத்ரிச்&oldid=1313497" இலிருந்து மீள்விக்கப்பட்டது