எளிய ஆங்கில விக்கிப்பீடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: de:Simple English Wikipedia
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ka:გამარტივებული ინგლისური ვიკიპედია
வரிசை 56: வரிசை 56:
[[it:Wikipedia in inglese semplificato]]
[[it:Wikipedia in inglese semplificato]]
[[ja:シンプル英語版ウィキペディア]]
[[ja:シンプル英語版ウィキペディア]]
[[ka:გამარტივებული ინგლისური ვიკიპედია]]
[[ko:쉬운 영어 위키백과]]
[[ko:쉬운 영어 위키백과]]
[[la:Vicipaedia in lingua Anglica simplice]]
[[la:Vicipaedia in lingua Anglica simplice]]

20:01, 29 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

எளிய ஆங்கில விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)எளிமைப்படுத்தப்பட்ட ஆங்கில மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.simple.wikipedia.org/


எளிய ஆங்கில விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் எளிமைப்படுத்தப்பட்ட ஆங்கில மொழி பதிப்பு ஆகும்.ஆங்கிலத்தில் அதிகம் புலமை இல்லாதவர்கள், மானவர்கள், குழந்தைகள் போன்றவர்களுக்காக இது தொடங்கப்பட்டது. எளிமையா அடிப்படை ஆங்கில சொற்கலை கொண்டு இது பதியப்படுகின்றது. சனவரி மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் முப்பத்தி ஒன்பதாவது[2] இடத்தில் இருக்கும் எளிய ஆங்கில விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன.

மேற்கோள்கள்

  1. http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#January_2009
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles

வெளி இணைப்புகள்

Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் எளிய ஆங்கில விக்கிப்பீடியாப் பதிப்பு