பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 76: வரிசை 76:


காட்சிப்படுத்தியதற்கு நன்றி. நான் இப்படத்தை எடுத்தது என் கைப்பேசியில் இருந்து தான். வெளிச்சத்தில் நவீன கேமரா அளவுக்கு கைப்பேசி தெளிவாகவே தெரிகிறது. ஆனால் இருட்டில் படு மோசமாக தெரிகிறது. ஏன் என்று தெரியவில்லை.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 15:03, 28 சனவரி 2013 (UTC)
காட்சிப்படுத்தியதற்கு நன்றி. நான் இப்படத்தை எடுத்தது என் கைப்பேசியில் இருந்து தான். வெளிச்சத்தில் நவீன கேமரா அளவுக்கு கைப்பேசி தெளிவாகவே தெரிகிறது. ஆனால் இருட்டில் படு மோசமாக தெரிகிறது. ஏன் என்று தெரியவில்லை.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 15:03, 28 சனவரி 2013 (UTC)

== சாளுவன்குப்பம் சுப்பிரமணியர் கோவில் பற்றி ==

ஆமாம் - [[பயனர்:Ravichandar84|Ravichandar84]] ([[பயனர் பேச்சு:Ravichandar84|பேச்சு]]) 18:24, 29 சனவரி 2013 (UTC)

18:24, 29 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

தொகுப்பு

தொகுப்புகள்


1 2

நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா?

வணக்கம், சுப்பிரமணியன். நீங்கள் நிருவாகப் பொறுப்பு எடுத்துப் பங்களித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். தங்களுக்கு விருப்பம் எனில், விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் பரிந்துரைக்கிறேன். நன்றி--இரவி (பேச்சு) 12:53, 4 சனவரி 2013 (UTC)[பதிலளி]

ஆவலுடன் இருக்கிறேன். இதனால் முதற்பக்க இற்றைப்படுத்தல் சற்று எளிமையாகுமல்லவா? இந்த நேரம் சரியான நேரம். ஒருவேளை நிர்வாகி ஆனால் பகுப்பு:ஒன்றிணைக்கப்பட வேண்டிய கட்டுரைகள் இதிலுள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையை குறைப்பது முதல் வேலை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:05, 4 சனவரி 2013 (UTC)[பதிலளி]
ஆனால் பகுப்பு:ஒன்றிணைக்கப்பட வேண்டிய கட்டுரைகள் இதிலுள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையை குறைப்பது முதல் வேலை யாரேங்கே! நமக்கொரு அடிமை சிக்கியிருக்கிறான்! உடனே பிடித்து நிருவாகி ஆக்குங்கள். :-) --சோடாபாட்டில்உரையாடுக 17:39, 4 சனவரி 2013 (UTC)[பதிலளி]
:-) --Anton (பேச்சு) 02:08, 5 சனவரி 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:27, 6 சனவரி 2013 (UTC)[பதிலளி]

ஆஹா ஊரு ஒன்னு கூடிடுச்சுய்யா... ஒன்னுகூடிடுச்சுயா...--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:29, 5 சனவரி 2013 (UTC)[பதிலளி]

ஊரு மட்டும் தான் ஒன்னுகூடிச்சுன்னு பாத்தா இங்கே நாடே ஒன்னு கூடிட்டுதுதே. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:10, 6 சனவரி 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் ----சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 15:38, 6 சனவரி 2013 (UTC)[பதிலளி]

நன்றி, சுப்பிரமணியன். விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் உங்கள் ஏற்பைத் தெரிவியுங்கள். --இரவி (பேச்சு) 04:40, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]

கூட்டு முயற்சி

தென்காசி, இவ்வாரக் கூட்டு முயற்சியில் வேட்டையாடுதல் என்ற கட்டுரையை சேர்த்திருக்கிறீர்கள். ஆனால் அது இன்னும் உருவாக்கப்படவில்லை போல் தெரிகிறது. கூட்டு முயற்சிக் கட்டுரைகளாகக் குறுங்கட்டுரைகளே தெரிவு செய்யப்படுவது வழக்கம் என நினைத்திருந்தேன்.--Kanags \உரையாடுக 20:56, 5 சனவரி 2013 (UTC)[பதிலளி]

இருக்கலாம். ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் ஒரு பத்தி இருந்தால் கூட அதிக பங்களிப்புகளை பெற முடிவதில்லை. அதனால் புதுக்கட்டுரையை கொடுத்தால் என்ன என்று தோன்றியது. தாய்லாந்து கட்டுரை 2 வாரமாகியும் விரிவுரவில்லை. அதனால் இப்படிச் செய்தேன். இதிலும் அதிக பங்களிப்புகளை பெற முடியாதாயின் மேலும் யோசிக்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:45, 6 சனவரி 2013 (UTC)[பதிலளி]

நன்றி

நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:07, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]


நன்றிகள்
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:20, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள்

தென்காசி, தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாக அணுக்கம் பெற்றமைக்கு எனது வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 06:51, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]

ராதாகிருஷ்ணா...........நிர்வாக அணுக்கம் பெற்றமைக்கு வாழ்த்துகள்...... (ராதாகிருஷணனா ராமகிருஷ்ணனா.....?)..................... :)....-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:33, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]

நிர்வாக அணுக்கம் பெற்றமைக்கும், உங்கள் விக்கிப் பணி தொடரவும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.--கலை (பேச்சு) 20:45, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள் தென்காசி. --Natkeeran (பேச்சு) 01:37, 15 சனவரி 2013 (UTC)[பதிலளி]

வணக்கம் தென்காசியரே. உங்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.--சிவம் 01:59, 15 சனவரி 2013 (UTC)

வாழ்த்துக்கள் அளித்த நேரிய உள்ளங்கலுக்கு எஅனக்கு நன்றிகள்.

\\ராதாகிருஷணனா ராமகிருஷ்ணனா.....?\\

ஆஹா. இது பூர்வ சென்ம பகை போல் இருக்கே. நல்ல ஞாபக சக்தி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:51, 15 சனவரி 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் சீரிய பணி தொடர வாழ்த்துகள் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:56, 19 சனவரி 2013 (UTC)[பதிலளி]

நன்றிக்கு நன்றி

பாரி பரிசு தந்தார். கபிலர் பாடல் தந்தார். அருணன் கபிலன் படம் தந்தான் தென்காசி சுப்பிரமணியனார் வாழ்த்து தந்தார் பொங்கட்டும் புதிய பொங்கல்.... என்றும் அன்புடன் அருணன் கபிலன்

முதற்பக்கப் படிமம் அறிவிப்பு


காட்சிப்படுத்தியதற்கு நன்றி. நான் இப்படத்தை எடுத்தது என் கைப்பேசியில் இருந்து தான். வெளிச்சத்தில் நவீன கேமரா அளவுக்கு கைப்பேசி தெளிவாகவே தெரிகிறது. ஆனால் இருட்டில் படு மோசமாக தெரிகிறது. ஏன் என்று தெரியவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:03, 28 சனவரி 2013 (UTC)[பதிலளி]

சாளுவன்குப்பம் சுப்பிரமணியர் கோவில் பற்றி

ஆமாம் - Ravichandar84 (பேச்சு) 18:24, 29 சனவரி 2013 (UTC)[பதிலளி]