அவுட் ஆப் ஆப்பிரிக்கா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: hu:Távol Afrikától
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: bs:Moja Afrika (1985)
வரிசை 59: வரிசை 59:
[[ar:الخروج من إفريقيا]]
[[ar:الخروج من إفريقيا]]
[[bg:Далеч от Африка]]
[[bg:Далеч от Африка]]
[[bs:Moja Afrika (1985)]]
[[ca:Out of Africa]]
[[ca:Out of Africa]]
[[cs:Vzpomínky na Afriku]]
[[cs:Vzpomínky na Afriku]]

06:28, 29 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

அவுட் ஆப் ஆப்பிரிக்கா
Out of Africa
அவுட் ஆப் ஆப்பிரிக்கா திரைப்பட சுவரொட்டி
இயக்கம்சிட்னி பொல்லாக்
தயாரிப்புசிட்னி பொல்லாக்
கிம் ஜார்கேன்சன்
மூலக்கதைஐசக் டின்சன்
திரைக்கதைகார்ட் லூட்கேட்
இசைஜான் பேர்ரி
நடிப்புராபர்ட் ரெட்போர்ட்
மெரில் ஸ்ட்ரிப்
கிளவுஸ் மரியா
ஒளிப்பதிவுடேவிட் வாட்கின்
படத்தொகுப்புபிரெடெரிக் ஸ்டீன்காம்ப்
வில்லியம் ஸ்டீன்காம்ப்
விநியோகம்யூனிவர்சல் பிக்சர்கள்
வெளியீடுதிசம்பர் 18, 1985 (1985-12-18)
ஓட்டம்161 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
சுவாஹிலி மொழி
ஆக்கச்செலவு$28 மில்லியன்[1]
மொத்த வருவாய்$128,499,205[2]

அவுட் ஆப் ஆப்பிரிக்கா (Out of Africa) 1985 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். சிட்னி பொல்லாக் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. ராபர்ட் ரெட்போர்ட், மெரில் ஸ்ட்ரிப், கிளவுஸ் மரியா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதினொன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஏழு அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்

அகாதமி விருதுகள்

வென்றவை

  • சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த இசைக்கான அகாதமி விருது
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை

  • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
  • சிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது

மேற்கோள்கள்

  1. Harmetz, Aljean (November 29, 1985). "At the Movies". The New York Times. http://www.nytimes.com/1985/11/29/movies/at-the-movies.html. பார்த்த நாள்: June 13, 2011. 
  2. Box Office Mojo (Out Of Africa)

வெளி இணைப்புகள்