குடும்பத் திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
சி தானியங்கி இணைப்பு: ja,ko,ru,he,hy,sr,da,nl,sv
வரிசை 21: வரிசை 21:


[[பகுப்பு:திரைப்பட வகைகள்]]
[[பகுப்பு:திரைப்பட வகைகள்]]
[[da:Familiefilm]]
[[en:Family film]]
[[en:Family film]]
[[he:סרט לכל המשפחה]]
[[hy:Ընտանեկան ֆիլմ]]
[[ja:ファミリー映画]]
[[ko:가족 영화]]
[[nl:Familiefilm]]
[[ru:Семейный фильм]]
[[sr:Породични филмови]]
[[sv:Familjefilm]]

09:37, 28 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

குடும்பத் திரைப்படம் திரைப்படங்களில் உள்ள ஒரு வகையாகும். ஒரு குடும்பத் திரைப்படம் என்பது பல்வேறு வயதினரும் பார்க்கமுடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள திரைப்படம். இதனால் குடும்பத்தினர் அனைவரும் அப்படத்தைப் பார்க்க இயலும். பொதுவாக இவ்வகைத் திரைப்படங்கள் குழந்தைகளும் பார்க்கக்கூடிய உள்ளடக்கத்தை மட்டுமே கொண்டிருக்கும். இந்தியத் திரைப்படத் தணிக்கைத் துறையினர் இத்தகைய படங்களுக்கு 'U' (Unrestricted) சான்றிதழ் அளிப்பார்கள்.

பிரபல குடும்பத் திரைப்படங்கள்

(முழுமையானதல்ல)

பிரபல குடும்பப்பட இயக்குநர்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=குடும்பத்_திரைப்படம்&oldid=1309843" இலிருந்து மீள்விக்கப்பட்டது