கத்தூரி மஞ்சள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: be:Куркума
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: zh:姜黄属
வரிசை 26: வரிசை 26:
[[te:హరిద్ర]]
[[te:హరిద్ర]]
[[vi:Chi Nghệ]]
[[vi:Chi Nghệ]]
[[zh:姜黄属]]

22:00, 27 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

பூமிக் கடியில் விளையும் கிழங்கு வகையைச் சேர்ந்த கத்தூரி மஞ்சள் (கஸ்தூரி மஞ்சள், Curcuma aromatica) என்பது ஒரு மருத்துவ மூலிகை. இது தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் பொதுவாகக் கிடைக்கக்கூடிய மஞ்சள்.

மருத்துவப் பயன்கள்

சொறி, சிரங்கு, வியர்வை நாற்றத்திற்கு மேல் பூச்சு. மேனி பளபளக்கவும், உடலிலுள்ள சிறு சிறு உரோமங்களை அகற்றவும் பயன்படுத்தப்படும் சாதனம்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்தூரி_மஞ்சள்&oldid=1309452" இலிருந்து மீள்விக்கப்பட்டது