மரபு வழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: fa:نسب (فرگشت)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''மரபு வழி''' <ref>தொல்காப்பியம் மரபியல்</ref> என்பது மரபணுக்களின் வழித்தோன்றல்கள். அரச பரம்பரையைக் குறிக்க இச்சொல் பொருத்தமானது. ஆசிரியரின் வழிவந்த மாணாக்கர் பரம்பரையும் தமிழக வரவாற்றில் உண்டு. இது கருத்து மரபு. இதனை '''வம்சம்''', '''பரம்பரை''' என்றும் வழங்குவர்.
'''வம்சம்''' அல்லது '''பரம்பரை''' என்பது ஒரே குடும்பத்தை சார்ந்த, ஒரே [[மரபணு]] வழி வந்தவர்களை குறிப்பதாகும்.


==புராணம்==
==புராணம்==
வரிசை 5: வரிசை 5:
'''சந்திரனது''' வழித்தோன்றிஇத் தராமண்டல'' - வீர பாண்டியன் (946-966)
'''சந்திரனது''' வழித்தோன்றிஇத் தராமண்டல'' - வீர பாண்டியன் (946-966)
சிவகாசிச் செப்பேட்டுப் பகுதி, மேலும் இம்மெய்க்கீர்த்திகளில் மேலும் சில பாண்டியர் சந்திர வம்ச வழிவந்தோர் எனக்கூறப்படுகின்றனர் [http://library.senthamil.org/265.htm/] </ref> எனவும் [[சோழர்]] சூரிய வம்சம்<ref>கலிங்கத்துப்பரணி சோழர் வம்சாவளி</ref> [[பல்லவர்]] பரத்துவாசர் வம்சம்<ref>மயிதவோலுப் பட்டயம்</ref> எனவும் கூறப்படுகின்றனர்.
சிவகாசிச் செப்பேட்டுப் பகுதி, மேலும் இம்மெய்க்கீர்த்திகளில் மேலும் சில பாண்டியர் சந்திர வம்ச வழிவந்தோர் எனக்கூறப்படுகின்றனர் [http://library.senthamil.org/265.htm/] </ref> எனவும் [[சோழர்]] சூரிய வம்சம்<ref>கலிங்கத்துப்பரணி சோழர் வம்சாவளி</ref> [[பல்லவர்]] பரத்துவாசர் வம்சம்<ref>மயிதவோலுப் பட்டயம்</ref> எனவும் கூறப்படுகின்றனர்.
==மாணாக்கர் பரம்பரை==
* [[வைணவ குருபரம்பரை]]
* [[சிற்றம்பலநாடி பரம்பரை]]
* [[சம்பந்த முனிவர் பரம்பரை]]
* [[காஞ்சி - ஞானப்பிரகாசர் ஆதீன பரம்பரை]]
* [[காவை - அம்பலநாத தம்பிரான் பரம்பரை]]
* [[கண்ணுடைய வள்ளல் பரம்பரை]]
* [[தரும்புர ஆதீன பரம்பரை]]
* [[திருவாவடுதுறை ஆதீன பரம்பரை]]
* [[கமலை ஞானப்பிரகாசர் மாணாக்கர் பரம்பரை]]
* [[சூரியனார் கோயில் ஆதீன பரம்பரை]]
* [[கமலை ஞானப்பிரகாசர் மாணாக்கர் மரம்பரை]]


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

19:07, 27 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

மரபு வழி [1] என்பது மரபணுக்களின் வழித்தோன்றல்கள். அரச பரம்பரையைக் குறிக்க இச்சொல் பொருத்தமானது. ஆசிரியரின் வழிவந்த மாணாக்கர் பரம்பரையும் தமிழக வரவாற்றில் உண்டு. இது கருத்து மரபு. இதனை வம்சம், பரம்பரை என்றும் வழங்குவர்.

புராணம்

பொதுவாக இந்து மத புராணங்களில் ஒரு இனத்தவரை இனங்கான வம்சத்தை அடையாளப்படுத்துவர். பெரும்பாலும் சூரிய வம்சம், சந்திர வம்சம் இவ்விரண்டிலும் மற்ற வம்சங்கள் அடங்கிவிடும். தமிழகத்தில் சேரர், பாண்டியர் சந்திர வம்சம்[2] எனவும் சோழர் சூரிய வம்சம்[3] பல்லவர் பரத்துவாசர் வம்சம்[4] எனவும் கூறப்படுகின்றனர்.

மாணாக்கர் பரம்பரை

மேற்கோள்கள்

  1. தொல்காப்பியம் மரபியல்
  2. ஸ்வஸ்திஸரீ சந்திரனது வழித்தோன்றிஇத் தராமண்டல - வீர பாண்டியன் (946-966) சிவகாசிச் செப்பேட்டுப் பகுதி, மேலும் இம்மெய்க்கீர்த்திகளில் மேலும் சில பாண்டியர் சந்திர வம்ச வழிவந்தோர் எனக்கூறப்படுகின்றனர் [1]
  3. கலிங்கத்துப்பரணி சோழர் வம்சாவளி
  4. மயிதவோலுப் பட்டயம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரபு_வழி&oldid=1309339" இலிருந்து மீள்விக்கப்பட்டது