மகிந்த ராசபக்ச: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: pam:Mahinda Rajapaksa
சி தானியங்கி இணைப்பு: eu:Mahinda Rajapaksa
வரிசை 88: வரிசை 88:
[[es:Mahinda Rajapaksa]]
[[es:Mahinda Rajapaksa]]
[[et:Mahinda Rajapaksa]]
[[et:Mahinda Rajapaksa]]
[[eu:Mahinda Rajapaksa]]
[[fa:ماهیندا راجاپاکسا]]
[[fa:ماهیندا راجاپاکسا]]
[[fi:Mahinda Rajapaksa]]
[[fi:Mahinda Rajapaksa]]

14:42, 27 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

மகிந்த ராசபக்ச
இலங்கையின் 6வது சனாதிபதி
பதவியில் உள்ளார்
பதவியில்
நவம்பர் 19, 2005
பிரதமர்இரத்தினசிறி விக்கிரமநாயக்க
முன்னையவர்சந்திரிக்கா குமாரதுங்க
இலங்கையின் 18வது பிரதமர்
பதவியில்
ஏப்ரல் 6 2004 – நவம்பர் 19 2005
குடியரசுத் தலைவர்சந்திரிக்கா குமாரதுங்க
முன்னையவர்ரணில் விக்கிரமசிங்க
பின்னவர்இரத்தினசிறி விக்கிரமநாயக்க
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 நவம்பர் 1945 (1945-11-18) (அகவை 78)
மதமுலான, அம்பாந்தோட்டை, இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி (இலங்கை சுதந்திரக் கட்சி)
துணைவர்சிராந்தி ராசபக்ச
பிள்ளைகள்நமால், யோசித்தா, ரோகித
தொழில்வழக்கறிஞர், அரசியல்வாதி
இணையத்தளம்அரச அதிபரின் இணையத்தளம்

பேர்சி மகேந்திர ராசபக்ச அல்லது சுருக்கமாக மகிந்த ராசபக்ச (Mahinda Rajapaksa, மஹிந்த ராஜபக்ச, பிறப்பு: நவம்பர் 18, 1945), இலங்கையின் ஆறாவது குடியரசுத் தலைவர். வழக்கறிஞரான இவர் 1970 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு முதன் முதலாகத் தெரிவு செய்யப்பட்டார். 2004, ஏப்ரல் 6 முதல் பிரதம மந்திரியாகவும் இருந்தவர். இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று சனாதிபதியாக நவம்பர் 19, 2005 அன்று பதவியேற்றார். இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவராவார்.

குடும்ப வாழ்கை

சிராந்தி ராசபக்ச இவரின் மனைவியாவார். இவருக்கு 3 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

கௌரவ விருதுகள்

பலஸ்தீனுடனான ஒருமைப்பாட்டிற்கான இலங்கை சபையின் தலைவர்.
மல்வத்தை பீடத்தினால் ஸ்ரீரோகண ஜனரஞ்சக என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்[1] .

விமர்சனங்கள்

மனித உரிமை மீறல்கள்

இலங்கையின் அதிபரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமாகிய மகிந்த ராசபக்சா தமிழர்களுக்கு எதிரான பல மனித உரிமை மீறல்களைப் புரிந்துள்ளார் என பல சர்வதேச அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

  1. 2007 பெப்ரவரி இல் 3 சிங்கள ஊடகவியலாளர்கள் தனக்கு எதிரான கருத்துக்களைத் தெரித்ததற்காக இராணுவத்தின் உதவியுடன் கடத்தப்பட்டனர்.[2]
  2. 2006 ஏப்ரல் மாதம், திருகோணமலை நகரில் நடந்த தமிழர்களுக்கு எதிரான கலவரத்தை அடக்குவதற்கு வேண்டிய எவ்விதமான நடவடிகையையும் எடுக்கவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பு ராஜபக்சாவுக்கு குற்றம் சாட்டியது. அது இச்சம்பவம் பற்றிய உறுதியான அறிகையையோ இப்பகுதியில் சட்டத்தை நிலை நாட்ட எந்த நேரடி தலையீட்டையும் ராஜபக்சா செய்ய தவறிவிட்டார் என குற்றம் சாட்டியது.[3]
  3. மேலும், 2006 ஏப்ரல் மாதம் எல்லையற்ற ஊடகவியலாளர் தராகி சிவராம் கொலை வழக்கில் யூலை 20005 இல் சந்தேக நபர் கைதான போதும் இதுவரையில் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியது.[4]
  4. இவரது இரண்டாவது மகன் இலங்கைக் கடற்படையில் இணைந்துள்ளதாகப் பெரிதும் பிரச்சாரம் செய்யப்பட்ட போதும் [5] அரச செலவில் இலண்டனில் மேற்படிப்பிற்காக அனுப்பப்பட்டார்.[சான்று தேவை]

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்


அரசியல் பதவிகள்
முன்னர்
ரணில் விக்கிரமசிங்க
இலங்கை பிரதமர்
2004–2005
பின்னர்
இரத்தினசிறி விக்கிரமநாயக்க
முன்னர்
சந்திரிக்கா குமாரதுங்க
இலங்கை சனாதிபதி
2005–2010
பதவியில் உள்ளார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகிந்த_ராசபக்ச&oldid=1309183" இலிருந்து மீள்விக்கப்பட்டது