நரம்பணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:Complete_neuron_cell_diagram_en.svg|நரம்பணு ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:Complete_neuron_cell_diagram_en.svg|நரம்பணு வரைபடம்|right|thumb|250px]]
[[File:Complete_neuron_cell_diagram_en.svg|நரம்பணு வரைபடம்|right|thumb|250px]]
[[File:Neuron,_LangNeutral.svg|நரம்பணு|right|thumb|250px| a-ஒருங்குமுனைப்பு (dendrite); b-[[கலம்|கல]]வுடல் (cell body); c-[[உட்கரு]]; d-நரம்பிழை (axon); e-நரம்புறை (myelin sheath); f-நரம்பிய [[உயிரணு]] (schwann cell); g-இடைவெளிக் கணு (node of Ranvier); h-நரம்பிழை முனையம் (axon terminal)]]
[[File:Neuron,_LangNeutral.svg|நரம்பணு|right|thumb|250px| a-ஒருங்குமுனைப்பு (dendrite); b-[[கலம்|கல]]வுடல் (cell body); c-[[உட்கரு]]; d-நரம்பிழை (axon); e-நரம்புறை (myelin sheath); f-நரம்பிய [[உயிரணு]] (schwann cell); g-இடைவெளிக் கணு (node of Ranvier); h-நரம்பிழை முனையம் (axon terminal)]]
'''நரம்பணுக்கள்''' (Neurons), [[மின்புலம்|மின்புலத்தால்]] தூண்டிவிடத்தக்க, [[தகவல்|தகவல்களை]] முறைப்படுத்தி, [[மின்சாரம்|மின்சார]], [[வேதிப்பொருள்|வேதி]] [[சமிக்ஞை கடத்துகை|சமிக்ஞைகளாகக் கடத்தும்]] திறன் வாய்ந்த [[உயிரணு|உயிரணுக்களாகும்]]. வேதி சமிக்ஞைகள் மற்ற [[செல்|செல்களுடன்]] தொடர்பு கொள்ளும் சிறப்பு இணைப்புகளான [[நரம்பிணைப்பு|நரம்பிணைப்புகளின்]] (synapse) மூலமாக நிகழ்கிறது. நரம்பணுக்கள் ஒன்றோடொன்று இணைந்து நரம்பு பின்னலமைப்புகளை (neural networks) உருவாக்குகின்றன. நரம்பணுக்கள், [[மூளை]], [[தண்டு வடம்]], புற நரம்பு செல்திரள்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய [[நரம்புத் தொகுதி|நரம்பு மண்டலத்தின்]] அடிப்படையான பாகங்களாகும்.
'''நரம்பணுக்கள்''' (Neurons), [[மின்புலம்|மின்புலத்தால்]] தூண்டிவிடத்தக்க, [[தகவல்|தகவல்களை]] முறைப்படுத்தி, [[மின்சாரம்|மின்சார]], [[வேதிப்பொருள்|வேதி]] [[சமிக்ஞை கடத்துகை|சமிக்ஞைகளாகக் கடத்தும்]] திறன் வாய்ந்த [[உயிரணு|உயிரணுக்களாகும்]]. வேதி சமிக்ஞைகள், மற்ற [[செல்|செல்களுடன்]] தொடர்பு கொள்ளும் சிறப்பு இணைப்புகளான [[நரம்பிணைப்பு|நரம்பிணைப்புகளின்]] (synapse) மூலமாக நிகழ்கிறது. நரம்பணுக்கள் ஒன்றோடொன்று இணைந்து நரம்பு பின்னலமைப்புகளை (neural networks) உருவாக்குகின்றன. நரம்பணுக்கள், [[மூளை]], [[தண்டு வடம்]], புற நரம்பு செல்திரள்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய [[நரம்புத் தொகுதி|நரம்பு மண்டலத்தின்]] அடிப்படையான பாகங்களாகும். முழுமையாக மாறுபாடடைந்த நரம்பணுக்கள் நிரந்தரமாக ஈரிழைக்கூறுபாடு நிலையைக் கடந்தவையாக (postmitotic) இருக்கும்<ref>{{cite journal | doi = 10.1038/nrn2124 | author = Herrup K, Yang Y
| title = Cell cycle regulation in the postmitotic neuron: oxymoron or new biology?| journal = Nat. Rev. Neurosci.| volume=8| issue=5| pages=368–78| year=2007| month=May | pmid = 17453017}}</ref>.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

14:28, 27 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

நரம்பணு வரைபடம்
a-ஒருங்குமுனைப்பு (dendrite); b-கலவுடல் (cell body); c-உட்கரு; d-நரம்பிழை (axon); e-நரம்புறை (myelin sheath); f-நரம்பிய உயிரணு (schwann cell); g-இடைவெளிக் கணு (node of Ranvier); h-நரம்பிழை முனையம் (axon terminal)

நரம்பணுக்கள் (Neurons), மின்புலத்தால் தூண்டிவிடத்தக்க, தகவல்களை முறைப்படுத்தி, மின்சார, வேதி சமிக்ஞைகளாகக் கடத்தும் திறன் வாய்ந்த உயிரணுக்களாகும். வேதி சமிக்ஞைகள், மற்ற செல்களுடன் தொடர்பு கொள்ளும் சிறப்பு இணைப்புகளான நரம்பிணைப்புகளின் (synapse) மூலமாக நிகழ்கிறது. நரம்பணுக்கள் ஒன்றோடொன்று இணைந்து நரம்பு பின்னலமைப்புகளை (neural networks) உருவாக்குகின்றன. நரம்பணுக்கள், மூளை, தண்டு வடம், புற நரம்பு செல்திரள்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நரம்பு மண்டலத்தின் அடிப்படையான பாகங்களாகும். முழுமையாக மாறுபாடடைந்த நரம்பணுக்கள் நிரந்தரமாக ஈரிழைக்கூறுபாடு நிலையைக் கடந்தவையாக (postmitotic) இருக்கும்[1].

மேற்கோள்கள்

  1. Herrup K, Yang Y (May 2007). "Cell cycle regulation in the postmitotic neuron: oxymoron or new biology?". Nat. Rev. Neurosci. 8 (5): 368–78. doi:10.1038/nrn2124. பப்மெட்:17453017. 

புத்தகங்கள்

  • Kandel E.R., Schwartz, J.H., Jessell, T.M. 2000. Principles of Neural Science, 4th ed., McGraw-Hill, New York.
  • Bullock, T.H., Bennett, M.V.L., Johnston, D., Josephson, R., Marder, E., Fields R.D. 2005. The Neuron Doctrine, Redux, Science, V.310, p. 791–793.
  • Ramón y Cajal, S. 1933 Histology, 10th ed., Wood, Baltimore.
  • Richard S. Snell: Clinical neuroanatomy (Lippincott Williams & Wilkins, Ed.6th 2006) Philadelphia, Baltimore, New York, London. ISBN 978-963-226-293-2
  • Roberts A., Bush B.M.H. 1981. Neurones Without Impulses. Cambridge University Press, Cambridge.
  • Peters, A., Palay, S.L., Webster, H, D., 1991 The Fine Structure of the Nervous System, 3rd ed., Oxford, New York

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நரம்பணு&oldid=1309172" இலிருந்து மீள்விக்கப்பட்டது