செர்னோபில் அணு உலை விபத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30: வரிசை 30:
[[cy:Trychineb Chernobyl]]
[[cy:Trychineb Chernobyl]]
[[da:Tjernobylulykken]]
[[da:Tjernobylulykken]]
[[de:Katastrophe von Tschernobyl]]
[[de:Nuklearkatastrophe von Tschernobyl]]
[[el:Πυρηνικό ατύχημα του Τσερνόμπιλ]]
[[el:Πυρηνικό ατύχημα του Τσερνόμπιλ]]
[[en:Chernobyl disaster]]
[[en:Chernobyl disaster]]

01:17, 27 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

விபத்துக்குப் பின் எடுக்கப்பட்ட 4 ஆவது அணு உலையின் படம்.

செர்னோபில் அணு உலை விபத்து என்பது 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் நாள் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனிலுள்ள பிப்யாட் என்னும் இடத்துக்கு அருகில் அமைந்திருந்த செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தைக் குறிக்கும். இது உலகின் மிக மோசமான அணு உலை விபத்து எனச் சொல்லப்படுகின்றது. அனைத்துலக அணு ஆற்றல் நிகழ்வு அளவீட்டில் 7 ஆவது நிலையை எட்டிய ஒரே விபத்தான இதன் விளைவாக மோசமான கதிரியக்கம் சூழலுக்குள் வெளியேறியது. இந்நிகழ்வின் போது ஏற்பட்ட வெடிப்பினால் 30 பேர் இறந்தனர். எனினும் இவ்விபத்தினால் ஏற்பட்ட பின்விளைவுகளினால் இறந்தவர் தொகை அதிகமாகும்.

இதையும் பார்க்க

2011 செண்டாய் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA