யோர்தான் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: hi:जॉर्डन नदी
சி r2.7.1) (Robot: Modifying fa:اردن (رود) to fa:رود اردن
வரிசை 31: வரிசை 31:
[[et:Jordan]]
[[et:Jordan]]
[[eu:Jordan (ibaia)]]
[[eu:Jordan (ibaia)]]
[[fa:اردن (رود)]]
[[fa:رود اردن]]
[[fi:Jordan]]
[[fi:Jordan]]
[[fr:Jourdain]]
[[fr:Jourdain]]

14:58, 25 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

ஜோர்தான் ஆறு, ஜோர்தான் மற்ரும் மேற்குக் கரைக்கு இடையிலான எல்லையில் ஓடுகின்றது.
வான வெளியிலிருந்து Great Rift Valleyயின் வட பகுதி (NASA)

ஜோர்தான் ஆறு, தென்மேற்கு ஆசியாவில் ஓடுகின்ற ஒரு ஆறு ஆகும். இது சாக்கடலுள் (Dead Sea) விழுகின்றது. வரலாற்று அடிப்படையிலும், சமய அடிப்படையிலும் இது உலகின் முக்கிய புனித ஆறுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இந்த ஆறு 251 கிலோமீட்டர் (156 மைல்) நீளம் கொண்டது.

  1. லெபனானிலிருந்து உருவாகும் ஹஸ்பானி,
  2. ஹேர்மன் மலை அடிவாரத்திலிருந்து உருவாகும் [[பனியாஸ் ஆறு|பனியாஸ்],
  3. அதே ஹேர்மன் மலை அடிவாரத்திலிருந்து உருவாகும் டான்,
  4. லெபனானில் இருந்து உருவாகும் அயூன் ஆறு, அயூன்

என்பன இதன் முக்கிய துணை ஆறுகள் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோர்தான்_ஆறு&oldid=1307267" இலிருந்து மீள்விக்கப்பட்டது