பிரிஸ்பேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 27°28′04″S 153°01′40″E / 27.46778°S 153.02778°E / -27.46778; 153.02778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: so:Brisbane
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: roa-rup:Brisbane
வரிசை 143: வரிசை 143:
[[pt:Brisbane]]
[[pt:Brisbane]]
[[ro:Brisbane]]
[[ro:Brisbane]]
[[roa-rup:Brisbane]]
[[ru:Брисбен]]
[[ru:Брисбен]]
[[sah:Брисбен]]
[[sah:Брисбен]]

13:55, 24 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

பிரிஸ்பேன்
குயின்ஸ்லாந்து

பிரிஸ்பேன் நகர மையமும் ஸ்டோரி பாலமும்
மக்கள் தொகை: 1,857,594 (2007) [1] (3வது)
அடர்த்தி: 918/கிமீ² (2,377.6/சதுர மைல்) (2006)[2]
அமைப்பு: 1824
ஆள்கூறுகள்: 27°28′04″S 153°01′40″E / 27.46778°S 153.02778°E / -27.46778; 153.02778
பரப்பளவு: 5904.8 கிமீ² (2,279.9 சது மைல்) [3]
நேர வலயம்: AEST (பகலொளி சேமிப்பு இல்லை) (UTC+10)
அமைவு:
உள்ளூராட்சிகள்:
கவுண்டி: ஸ்டான்லி
மாநில மாவட்டம்: பல (38)
நடுவண் தொகுதி:
சராசரி அதிகபட்ச வெப்பநிலை சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை மழைவீழ்ச்சி
25.5 °செ
78 °
15.7 °செ
60 °
1,146.4 மிமீ
45.1 அங்

பிரிஸ்பேன் (Brisbane) ஆஸ்திரேலிய மாநிலமான குயின்ஸ்லாந்தின் தலைநகரம். அம்மாநிலத்தின் சனத்தொகை கூடிய நகரமும், ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய நகரமும் ஆகும். subtropical காலநிலையுடையது.

இந்நகரம் பிரிஸ்பேன் நதி கரையில் அமைந்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் கவர்னராக 1821 முதல் 1825 வரை இருந்த சர் தாமஸ் பிரிஸ்பேன் பெயரால் பிரிஸ்பேன் நதி அழைக்கப்படுகிறது. நதியின் பெயரே அதன் கரையிலுள்ள நகரத்தின் பெயராகவும் விளங்குகிறது.

தற்போதுள்ள நகர மத்தியிலிருந்து 28 கிலோமீட்டர் வடக்கேயுள்ள ரெட்கிளிஃப் என்ற இடத்தில் முதல் குற்றவாளிகள் குடியேற்றப்பகுதி 1824ஆம் உருவாக்கப்பட்டது. பிறகு 1825ஆம் ஆண்டு வடக்கு குவாய் பகுதியில் புதிய குற்றவாளிகள் குடியேற்றப்பகுதி உருவாக்கப்பட்டு பழைய ரெட்கிளிஃப் குடியேற்றப்பகுதி மூடப்பட்டது. பிரிஸ்பேனில் சுதந்திர மக்கள் குடியேற்றம் 1842 முதல் அனுமதிக்கப்பட்டது.

1859 ஆம் ஆண்டு குயின்ஸ்லாந்து மாநிலம் உருவாக்கப்பட்டது முதல் பிரிஸ்பேன் நகரம் அதன் தலைநகரமாக விளங்குகிறது.

வரலாறு

The Old Windmill பிறிஸ்பேன் விக்காம் பூங்காவிலுள்ள 'தி ஓல்ட் விண்ட்மில்'. இது பிரிஸ்பேனிலுள்ள மிக முக்கியமான மற்றும் புராதன கலாச்சார அடையாளமாகும். 1824ஆம் ஆண்டு கைதிகளால் கட்டப்பட்டது.

ஐரோப்பியர் வருகைக்கு முன்பு இப்பகுதியில் ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.

மேற்கோள்கள்

  1. Australian Bureau of Statistics (2008-03-31). "3218.0 3218.0 Population Estimates by Statistical Local Area, 2001 to 2007". பார்க்கப்பட்ட நாள் 2008-05-30.
  2. Australian Bureau of Statistics (2008-03-17). "Explore Your City Through the 2006 Census Social Atlas Series". பார்க்கப்பட்ட நாள் 2008-05-19.
  3. Australian Bureau of Statistics (25 அக்டோபர் 2007). "Community Profile Series : Brisbane (Statistical Division)". 2006 Census of Population and Housing. பார்க்கப்பட்ட நாள் 2008-01-21. Map

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிஸ்பேன்&oldid=1305922" இலிருந்து மீள்விக்கப்பட்டது