இடலை எண்ணெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:Italian olive oil 2007.jpg|100px|thumb|ஆலிவ் எண்ணெய்]]
[[File:Italian olive oil 2007.jpg|100px|thumb|ஆலிவ் எண்ணெய்]]


'''ஆலிவ் எண்ணெய்''' (Olive oil)என்பது ஆலிவ் மரத்தின் விதையில் இருந்து பிழிந்தெடுக்கப்படும் சாறாகும். மத்தியத் தரைக்கடல் குடாப்பகுதியில் வளரும் ஓலியா யுரோபியா என்ற தாவரவியல் பெயர்கொண்ட ஓலியேசியே குடும்பத்தைச் சார்ந்தது ஆலிவ் மரமாகும். இம்மரத்தின் பழவிதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் என்றும் மேற்கத்திய மருத்துவத்திலும், சைத்தூன் எண்ணெய் என்று இந்திய மருத்துவத்திலும் அழைக்கப்படுகிறது.<ref name="ஆலிவ் ">{{cite web | url=http://www.tamilcnn.org/archives/68961.html | title=ஆலிவ் எண்ணெய் | date=செப்டம்பர் 26, 2012 | accessdate=சனவரி 24, 2013}}</ref>
'''ஆலிவ் எண்ணெய்''' (Olive oil) என்பது ஆலிவ் மரத்தின் விதையில் இருந்து பிழிந்தெடுக்கப்படும் சாறாகும். மத்தியத் தரைக்கடல் குடாப்பகுதியில் வளரும் ஓலியா யுரோபியா என்ற தாவரவியல் பெயர்கொண்ட ஓலியேசியே குடும்பத்தைச் சார்ந்தது ஆலிவ் மரமாகும். இம்மரத்தின் பழவிதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் என்றும் மேற்கத்திய மருத்துவத்திலும், சைத்தூன் எண்ணெய் என்று இந்திய மருத்துவத்திலும் அழைக்கப்படுகிறது.<ref name="ஆலிவ் ">{{cite web | url=http://www.tamilcnn.org/archives/68961.html | title=ஆலிவ் எண்ணெய் | date=செப்டம்பர் 26, 2012 | accessdate=சனவரி 24, 2013}}</ref>
வேதிசெயல்களின் மூலமாகவோ, அரவை இயந்திரங்களின் மூலமோ இவ்விதைகளிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. சமைப்பதற்கும், அழகு சாதனப் பொருட்களிலும், மருந்துப் பொருட்களிலும், எண்ணெய் விளக்குகளில் எரிபொருளாகவும் பயன்படுகின்றது.
வேதிசெயல்களின் மூலமாகவோ, அரவை இயந்திரங்களின் மூலமோ இவ்விதைகளிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. சமைப்பதற்கும், அழகு சாதனப் பொருட்களிலும், மருந்துப் பொருட்களிலும், எண்ணெய் விளக்குகளில் எரிபொருளாகவும் பயன்படுகின்றது.


வரிசை 8: வரிசை 8:
== வரலாறு ==
== வரலாறு ==


ஆசியா மைனர் மற்றும் பண்டைய கிரேக்கத் தாயகமாகக் கொண்டது ஆலிவ் மரம் எப்பொழுது இப்பகுதியில் பயிரிடப்பட்டது என்பது தெரியவில்லை. இப்பழக்கொட்டைகள் கி.மு. 8000 ஆண்டுகளுக்கு இப்பகுதியில் [[புதிய கற்காலம்|புதிய கற்கால]] மனிதர்களால் சேகரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டதாகக் கண்டறிந்துள்ளனர்.<ref name="Davidson, s.v. Olives">Davidson, ''s.v.'' Olives</ref> <ref>{{cite web |url=http://www.internationaloliveoil.org/web/aa-ingles/oliveWorld/olivo.html |title=International Olive Council |accessdate=October 5, 2011}}</ref> கி.மு. 6000 த்தில் ஆசியாமைனர் பகுதியிலும்<!-- URL no good so hiding ref<ref>{{cite web |url=10 |title=INSERT TITLE |last=Rosenblum |first=p}}</ref>--> கி.மு. 4000 த்தில் லாவண்டைன் கடற்கரையிலிருந்து சினாய் தீபகற்பம் வரை பரவியுள்ள தற்போதைய துருக்கிப் பகுதிகளிலும்,<ref name="Davidson, s.v. Olives"/> கி.மு 3000 த்தில் மெசபடோமியாவின் சில பகுதிகளிலும் ஆலிவ் மரங்கள் விளைவிக்கப்பட்டன.<!-- URL no good so hiding ref<ref>{{cite web|url=19|title=INSERT TITLE|last=Pagnol|first=p}}</ref>-->
ஆசியா மைனர் மற்றும் பண்டைய கிரேக்கத் தாயகமாகக் கொண்டது ஆலிவ் மரம். எப்பொழுது இப்பகுதியில் பயிரிடப்பட்டது என்பது தெரியவில்லை. இப்பழக்கொட்டைகள் கி.மு. 8000 ஆண்டுகளுக்கு இப்பகுதியில் [[புதிய கற்காலம்|புதிய கற்கால]] மனிதர்களால் சேகரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டதாகக் கண்டறிந்துள்ளனர்.<ref name="Davidson, s.v. Olives">Davidson, ''s.v.'' Olives</ref> <ref>{{cite web |url=http://www.internationaloliveoil.org/web/aa-ingles/oliveWorld/olivo.html |title=International Olive Council |accessdate=October 5, 2011}}</ref> கி.மு. 6000 த்தில் ஆசியாமைனர் பகுதியிலும்<!-- URL no good so hiding ref<ref>{{cite web |url=10 |title=INSERT TITLE |last=Rosenblum |first=p}}</ref>--> கி.மு. 4000 த்தில் லாவண்டைன் கடற்கரையிலிருந்து சினாய் தீபகற்பம் வரை பரவியுள்ள தற்போதைய துருக்கிப் பகுதிகளிலும்,<ref name="Davidson, s.v. Olives"/> கி.மு 3000 த்தில் மெசபடோமியாவின் சில பகுதிகளிலும் ஆலிவ் மரங்கள் விளைவிக்கப்பட்டன.<!-- URL no good so hiding ref<ref>{{cite web|url=19|title=INSERT TITLE|last=Pagnol|first=p}}</ref>-->


== அமைப்பு ==
== அமைப்பு ==

12:44, 24 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் (Olive oil) என்பது ஆலிவ் மரத்தின் விதையில் இருந்து பிழிந்தெடுக்கப்படும் சாறாகும். மத்தியத் தரைக்கடல் குடாப்பகுதியில் வளரும் ஓலியா யுரோபியா என்ற தாவரவியல் பெயர்கொண்ட ஓலியேசியே குடும்பத்தைச் சார்ந்தது ஆலிவ் மரமாகும். இம்மரத்தின் பழவிதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் என்றும் மேற்கத்திய மருத்துவத்திலும், சைத்தூன் எண்ணெய் என்று இந்திய மருத்துவத்திலும் அழைக்கப்படுகிறது.[1] வேதிசெயல்களின் மூலமாகவோ, அரவை இயந்திரங்களின் மூலமோ இவ்விதைகளிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. சமைப்பதற்கும், அழகு சாதனப் பொருட்களிலும், மருந்துப் பொருட்களிலும், எண்ணெய் விளக்குகளில் எரிபொருளாகவும் பயன்படுகின்றது.

கொலஸ்ட்ராலின் விளைவைக் கட்டுப்படுத்தி, இதயத்திற்கு ஏற்ற எண்ணெயாக இருப்பதால்[2] உணவுப் பொருள்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோயைக் கட்டுப்படுத்தக்கூடியது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.[3] உலகம் முழுவதும் இவ்வெண்ணெய், மத்தியதரைக் கடல் பகுதிகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, இத்தாலி, கிரேக்கம், போர்த்துகல், துனீசியா, மொரோக்கோ ஆகிய நாடுகள் அதிகளவில் தயாரிக்கின்றன. மேலும், கிறித்தவ, யூத, இசுலாமிய பண்பாட்டிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

வரலாறு

ஆசியா மைனர் மற்றும் பண்டைய கிரேக்கத் தாயகமாகக் கொண்டது ஆலிவ் மரம். எப்பொழுது இப்பகுதியில் பயிரிடப்பட்டது என்பது தெரியவில்லை. இப்பழக்கொட்டைகள் கி.மு. 8000 ஆண்டுகளுக்கு இப்பகுதியில் புதிய கற்கால மனிதர்களால் சேகரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டதாகக் கண்டறிந்துள்ளனர்.[4] [5] கி.மு. 6000 த்தில் ஆசியாமைனர் பகுதியிலும் கி.மு. 4000 த்தில் லாவண்டைன் கடற்கரையிலிருந்து சினாய் தீபகற்பம் வரை பரவியுள்ள தற்போதைய துருக்கிப் பகுதிகளிலும்,[4] கி.மு 3000 த்தில் மெசபடோமியாவின் சில பகுதிகளிலும் ஆலிவ் மரங்கள் விளைவிக்கப்பட்டன.

அமைப்பு

இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும்.காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளிலும் எண்ணெய்ச் சத்து அதிகம்.

தயாரிப்பு மற்றும் நுகர்வு

உலகில் மூன்று நாடுகள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. ஸ்பெயின், இத்தாலி மற்றும் கிரேக்கம் முதல் மூன்று இடங்கள் வகிக்கின்றது. இந்த மூன்று நாடுகள் சேர்ந்து உலகின் 75% உற்பத்தி செய்கின்றன.

மேற்கோள்கள்

  1. "ஆலிவ் எண்ணெய்". செப்டம்பர் 26, 2012. பார்க்கப்பட்ட நாள் சனவரி 24, 2013. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. Keys A, Menotti A, Karvonen MJ et al. (December 1986). "The diet and 15-year death rate in the seven countries study". Am. J. Epidemiol. 124 (6): 903–15. பப்மெட்:3776973. http://aje.oxfordjournals.org/cgi/pmidlookup?view=long&pmid=3776973. 
  3. Romero C, Medina E, Vargas J, Brenes M, De Castro A (February 2007). "In vitro activity of olive oil polyphenols against Helicobacter pylori". J Agric Food Chem. 55 (3): 680–6. doi:10.1021/jf0630217. பப்மெட்:17263460. 
    "New Potential Health Benefit Of Olive Oil For Peptic Ulcer Disease." ScienceDaily 14 February 2007
  4. 4.0 4.1 Davidson, s.v. Olives
  5. "International Olive Council". பார்க்கப்பட்ட நாள் October 5, 2011.

உசாத்துணை

வார்ப்புரு:Link GA

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடலை_எண்ணெய்&oldid=1305881" இலிருந்து மீள்விக்கப்பட்டது