ஒகையோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி அழிப்பு: ckb:چیۆ |
சி r2.7.3) (Robot: Modifying ka:ოჰაიოს შტატი to ka:ოჰაიო |
||
வரிசை 132: | வரிசை 132: | ||
[[ja:オハイオ州]] |
[[ja:オハイオ州]] |
||
[[jv:Ohio]] |
[[jv:Ohio]] |
||
[[ka:ოჰაიო]] |
|||
[[ka:ოჰაიოს შტატი]] |
|||
[[kk:Огайо]] |
[[kk:Огайо]] |
||
[[ko:오하이오 주]] |
[[ko:오하이오 주]] |
02:30, 24 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்
ஒகையோ மாநிலம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | இல்லை | ||||||||||
தலைநகரம் | கொலம்பஸ் | ||||||||||
பெரிய நகரம் | கொலம்பஸ் | ||||||||||
பெரிய கூட்டு நகரம் | கிளீவ்லான்ட் மாநகரம் | ||||||||||
பரப்பளவு | 34வது | ||||||||||
- மொத்தம் | 44,825 சதுர மைல் (116,096 கிமீ²) | ||||||||||
- அகலம் | 220 மைல் (355 கிமீ) | ||||||||||
- நீளம் | 220 மைல் (355 கிமீ) | ||||||||||
- % நீர் | 8.7 | ||||||||||
- அகலாங்கு | 38° 24′ வ - 41° 59′ வ | ||||||||||
- நெட்டாங்கு | 80° 31′ மே - 84° 49′ மே | ||||||||||
மக்கள் தொகை | 7வது | ||||||||||
- மொத்தம் (2000) | 11,353,140 | ||||||||||
- மக்களடர்த்தி | 277.26/சதுர மைல் 107.05/கிமீ² (9வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | காம்பெல் மலை[1] 1,550 அடி (472 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 853 அடி (260 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | ஒகையோ ஆறு[1] 455 அடி (139 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு |
மார்ச் 1, 1803 (17வது) | ||||||||||
ஆளுனர் | டெட் ஸ்றிக்லன்ட் (D) | ||||||||||
செனட்டர்கள் | ஜார்ஜ் வொய்னொவிச் (R) ஷெராட் ப்ரௌன் (D) | ||||||||||
நேரவலயம் | கிழக்கு: UTC-5/-4 | ||||||||||
சுருக்கங்கள் | OH US-OH | ||||||||||
இணையத்தளம் | www.ohio.gov |
ஒகையோ ஐக்கிய அமெரிக்காவின் மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் பெரிய ஏரிகள் பகுதியில் அமைந்துள்ளது. ஒகையோ என்னும் பெயர் வட அமெரிக்கப் பழங்குடயாகிய இராக்குவா மக்களின் மொழியில் "நல்ல ஆறு அல்லது நல்லாறு" எனப்பொருள் படும். இதன் தலைநகரம் கொலம்பஸ். ஐக்கிய அமெரிக்காவில் 17 ஆவது மாநிலமாக 1803ம் ஆண்டில் இணைந்தது. இம் மாநிலத்தில் 2000 ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 11,353,140 மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகை வரிசைப்படி ஐக்கிய அமெரிக்காவில் இது 7 ஆவது மாநிலமாகும். இதன் பரப்பளவு 116,096 சதுர கி.மீ. பரப்பளவில் ஐக்கிய அமெரிக்காவில் 34 இடத்தை வகிக்கின்றது.