நோர்போக் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: pa:ਨਾਰਫ਼ੋਕ ਟਾਪੂ
சி r2.7.3) (Robot: Modifying tl:Pulo ng Norfolk to tl:Pulo ng Norfuk
வரிசை 143: வரிசை 143:
[[sw:Kisiwa cha Norfolk]]
[[sw:Kisiwa cha Norfolk]]
[[th:เกาะนอร์ฟอล์ก]]
[[th:เกาะนอร์ฟอล์ก]]
[[tl:Pulo ng Norfolk]]
[[tl:Pulo ng Norfuk]]
[[tr:Norfolk Adası]]
[[tr:Norfolk Adası]]
[[uk:Острів Норфолк]]
[[uk:Острів Норфолк]]

23:00, 23 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

நோர்போக் தீவு பிரதேசம்
நோர்ஃபோக் தீவு
Norfolk Island
கொடி of நோர்போக் தீவின்
கொடி
குறிக்கோள்: "Inasmuch"
நாட்டுப்பண்: Pitcairn Anthem
நோர்போக் தீவின்அமைவிடம்
தலைநகரம்கிங்ஸ்டன்
பெரிய நகர்பேர்ண்ட் பைன்
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம், நோர்பக்
அரசாங்கம்சுயாட்சியுடைய அரசு
• அரசுத் தலைவர்
இரண்டாம் எலிசபெத் (ஆஸ்திரேலிய ஆளுநர் ஊடாக)
• பதில் நிர்வாகி
ஓவன் வோல்ஷ் (2007-)
• முதலமைச்சர்
அண்ட்ரே நெவில் நொப்ஸ் (2007-)
சுயாட்சியமைப்புள்ள பிரதேசம்
1979
பரப்பு
• மொத்தம்
34.6 km2 (13.4 sq mi) (227வது)
• நீர் (%)
0
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
2114
• அடர்த்தி
61.1/km2 (158.2/sq mi)
நாணயம்ஆஸ்திரேலிய டாலர் (AUD)
நேர வலயம்ஒ.அ.நே+11:30 (NFT (நோர்போக் தீவு நேரம்))
அழைப்புக்குறி6723
இணையக் குறி.nf

நோர்ஃபோக் தீவு (Norfolk Island, கேட்க என்பது பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் நியூ கலிடோனியா ஆகியவற்றிற்கிடையில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு. இத்தீவும் இதனருகே அமைந்துள்ள வேறு இரு தீவுகளும் இணைக்கப்பட்டு ஆஸ்திரேலியாவின் வெளிப் பிரதேசமாக ஆஸ்திரேலியாவினால் நிர்வகிக்கப்படுகிறது.

இத்தீவில் வளரும் ஊசியிலை மரம் நாட்டின் சின்னமாக அதன் கொடியில் வரையப்பட்டுள்ளது. இம்மரம் ஆஸ்திரேலியாவில் பிரபலமானதாகும்.

புவியியல்

நோர்போக் தீவின் அமைவு

நோர்போக் தீவு தெற்கு பசிபிக் கடலில் ஆஸ்திரேலியப் பெருநிலப் பரப்பின் கிழக்கே அமைந்துள்ளது. வூ இதன் பரப்பளவு 34.6 கிமீ² (13.3 மைல்²), 32 கிமீ நீள கரையோரப் பிரதேசத்தைக் கொண்டுள்ளது. இதன் அதிஉயர் புள்ளி பேட்ஸ் மலை (கடல் மட்டத்தில் இருந்து 319 மீ உயரத்தில் தீவின் வடமேற்கில் உள்ளது. தீவின் பெரும்பாலான நிலாம் கமத்தொழில் மற்றும் விவசாயத்துக்கு உகந்தது. இத்தீவு இதன் நிர்வாகப் பிரதேசத்தின் மிகப்பெரிய தீவாகும். இப்பிரதேசத்தின் இரண்டாவது பெரிய தீவு பிலிப் தீவாகும். இது நோர்போக் தீவில் இருந்து 7 கிமீ தெற்கே அமைந்துள்ளது. ஆட்களற்ற சிறிய நேப்பியன் தீவு 1 கிமீ தெற்கே அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோர்போக்_தீவு&oldid=1305467" இலிருந்து மீள்விக்கப்பட்டது