இடலை எண்ணெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Italian olive oil 2007.jpg|right|200px]]
[[படிமம்:Italian olive oil 2007.jpg|right|200px]]
'''ஆலிவ் எண்ணெய்''', ஆலிவ் மரத்தின் கொழுப்பில் இருந்து பிழிந்தெடுக்கப்படும் சாறாகும். வேதிசெயல்களின் மூலமாகவோ, அரவை இயந்திரங்களின் மூலமோ தயாரிக்கப்படுகின்றன. சமைப்பதற்கும், அழகு சாதனப் பொருட்களிலும், மருந்துப் பொருட்களிலும், எரிபொருளாகவும் பயன்படுகின்றது.
'''ஆலிவ் எண்ணெய்''',என்பது ஆலிவ் மரத்தின் விதையில் இருந்து பிழிந்தெடுக்கப்படும் சாறாகும். ஓலியா யுரோபியா என்ற தாவரவியல் பெயர்கொண்ட ஓலியேசியே குடும்பத்தைச் சார்ந்தது ஆலிவ் மரமாகும். இம்மரத்தின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் என்றும் மேற்கத்திய மருத்துவத்திலும், சைத்தூன் எண்ணெய் என்று இந்திய மருத்துவத்திலும் அழைக்கப்படுகிறது.<ref name="ஆலிவ் ">{{cite web | url=http://www.tamilcnn.org/archives/68961.html | title=ஆலிவ் எண்ணெய் | date=செப்டம்பர் 26, 2012 | accessdate=சனவரி 24, 2013}}</ref> வேதிசெயல்களின் மூலமாகவோ, அரவை இயந்திரங்களின் மூலமோ இவ்விதைகளிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. சமைப்பதற்கும், அழகு சாதனப் பொருட்களிலும், மருந்துப் பொருட்களிலும், எரிபொருளாகவும் பயன்படுகின்றது.

இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும்.காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளிலும் எண்ணெய்ச் சத்து அதிகம்.

கொலஸ்ட்ராலின் விளைவைக் கட்டுப்படுத்தி, இதயத்திற்கு ஏற்ற எண்ணெயாக இருப்பதால்<ref>{{cite journal |author=Keys A |title=The diet and 15-year death rate in the seven countries study |journal=Am. J. Epidemiol. |volume=124 |issue=6 |pages=903–15 |year=1986 |month=December |pmid=3776973 |doi= |url=http://aje.oxfordjournals.org/cgi/pmidlookup?view=long&pmid=3776973 |author-separator=, |author2=Menotti A |author3=Karvonen MJ |display-authors=3 |last4=Aravanis |first4=C |last5=Blackburn |first5=H |last6=Buzina |first6=R |last7=Djordjevic |first7=BS |last8=Dontas |first8=AS |last9=Fidanza |first9=F}}</ref> உணவுப் பதார்த்தங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோயைக் கட்டுப்படுத்தக்கூடியது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.<ref name="OliveUlcer">{{cite journal |author=Romero C, Medina E, Vargas J, Brenes M, De Castro A |title=In vitro activity of olive oil polyphenols against Helicobacter pylori |journal=J Agric Food Chem. |volume=55 |issue=3 |pages=680–6 |year=2007 |month=February |pmid=17263460 |doi=10.1021/jf0630217 }}<br/>[http://www.sciencedaily.com­/releases/2007/02/070212101701.htm "New Potential Health Benefit Of Olive Oil For Peptic Ulcer Disease."] ScienceDaily 14 February 2007</ref> உலகம் முழுவதும் இவ்வெண்ணெய், [[மத்தியதரைக் கடல்]] பகுதிகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, [[இத்தாலி]], [[கிரேக்கம்]], [[போர்த்துகல்]], [[துனீசியா]], [[மொரோக்கோ]] ஆகிய நாடுகள் அதிகளவில் தயாரிக்கின்றன.

19:09, 23 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

ஆலிவ் எண்ணெய்,என்பது ஆலிவ் மரத்தின் விதையில் இருந்து பிழிந்தெடுக்கப்படும் சாறாகும். ஓலியா யுரோபியா என்ற தாவரவியல் பெயர்கொண்ட ஓலியேசியே குடும்பத்தைச் சார்ந்தது ஆலிவ் மரமாகும். இம்மரத்தின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் என்றும் மேற்கத்திய மருத்துவத்திலும், சைத்தூன் எண்ணெய் என்று இந்திய மருத்துவத்திலும் அழைக்கப்படுகிறது.[1] வேதிசெயல்களின் மூலமாகவோ, அரவை இயந்திரங்களின் மூலமோ இவ்விதைகளிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. சமைப்பதற்கும், அழகு சாதனப் பொருட்களிலும், மருந்துப் பொருட்களிலும், எரிபொருளாகவும் பயன்படுகின்றது.

இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும்.காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளிலும் எண்ணெய்ச் சத்து அதிகம்.

கொலஸ்ட்ராலின் விளைவைக் கட்டுப்படுத்தி, இதயத்திற்கு ஏற்ற எண்ணெயாக இருப்பதால்[2] உணவுப் பதார்த்தங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோயைக் கட்டுப்படுத்தக்கூடியது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.[3] உலகம் முழுவதும் இவ்வெண்ணெய், மத்தியதரைக் கடல் பகுதிகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, இத்தாலி, கிரேக்கம், போர்த்துகல், துனீசியா, மொரோக்கோ ஆகிய நாடுகள் அதிகளவில் தயாரிக்கின்றன. மேலும், கிறித்தவ, யூத, இசுலாமிய பண்பாட்டிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மேற்கோள்கள்

  1. "ஆலிவ் எண்ணெய்". செப்டம்பர் 26, 2012. பார்க்கப்பட்ட நாள் சனவரி 24, 2013. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. Keys A, Menotti A, Karvonen MJ et al. (December 1986). "The diet and 15-year death rate in the seven countries study". Am. J. Epidemiol. 124 (6): 903–15. பப்மெட்:3776973. http://aje.oxfordjournals.org/cgi/pmidlookup?view=long&pmid=3776973. 
  3. Romero C, Medina E, Vargas J, Brenes M, De Castro A (February 2007). "In vitro activity of olive oil polyphenols against Helicobacter pylori". J Agric Food Chem. 55 (3): 680–6. doi:10.1021/jf0630217. பப்மெட்:17263460. 
    "New Potential Health Benefit Of Olive Oil For Peptic Ulcer Disease." ScienceDaily 14 February 2007

வார்ப்புரு:Link GA

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடலை_எண்ணெய்&oldid=1305407" இலிருந்து மீள்விக்கப்பட்டது