ஈயோலோசோரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: nl:Aeolosaurus
சி r2.7.2+) (Robot: Modifying pt:Aeolossauros to pt:Aeolosaurus
வரிசை 39: வரிசை 39:
[[nl:Aeolosaurus]]
[[nl:Aeolosaurus]]
[[pl:Eolozaur]]
[[pl:Eolozaur]]
[[pt:Aeolossauros]]
[[pt:Aeolosaurus]]
[[ru:Aeolosaurus]]
[[ru:Aeolosaurus]]
[[sv:Aeolosaurus rionegrinus]]
[[sv:Aeolosaurus rionegrinus]]

01:03, 21 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

ஈயோலோசோரஸ்
புதைப்படிவ காலம்:பிந்திய கிரீத்தேசியக் காலம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
பெருவரிசை:
வரிசை:
துணைவரிசை:
உள்வரிசை:
தரப்படுத்தப்படாத:
பேரினம்:
ஈயோலோசோரஸ்

இனங்கள்
  • ஈ. ரியோனகிரினஸ்(வகை)
  • ஈ. ஹோல்குவேஹுவாபென்சிஸ் காசல் et al., 2007

ஈயோலோசோரஸ் (உச்சரிப்பு /ˌiːələˈsɔrəs/; "ஈயலூவின் பல்லி") என்பது டைட்டானோசோரியா சோரோப்போட் தொன்மாப் பேரினத்தைக் குறிப்பிடுகிறது. இது இன்றைய தென்னமெரிக்காவில் பிந்திய கிரீத்தேசியக் காலத்தைச் சேர்ந்தது. பிற பல சோரோப்போட்டுகளைப் போலவே இது, நீளமான கழுத்தையும், வாலையும் கொண்ட நாலுகாலி தாவர உண்ணி ஆகும். இதன் எச்சங்கள் முழுமை அற்றவை இதனால் இதன் நீளத்தைத் துல்லியமாகக் கூற முடியாவிட்டாலும், மதிப்பீடுகளின்படி இது 14 மீட்டர் (45 அடி) நீளம் கொண்டதாக இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.


இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈயோலோசோரஸ்&oldid=1303673" இலிருந்து மீள்விக்கப்பட்டது