வெளிமான் தேசியப் பூங்கா, வேளாவதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 22°02′N 72°03′E / 22.033°N 72.050°E / 22.033; 72.050
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: de:Blackbuck-Nationalpark
வரிசை 29: வரிசை 29:
[[de:Blackbuck-Nationalpark]]
[[de:Blackbuck-Nationalpark]]
[[en:Blackbuck National Park, Velavadar]]
[[en:Blackbuck National Park, Velavadar]]
[[es:Parque Nacional de Blackbuck]]
[[es:Parque nacional de Blackbuck]]
[[fr:Parc national de Velavadar]]
[[fr:Parc national de Velavadar]]
[[gu:વેળાવદર કાળિયાર રાષ્ટ્રીય ઉદ્યાન]]
[[gu:વેળાવદર કાળિયાર રાષ્ટ્રીય ઉદ્યાન]]

11:40, 19 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

வெளிமான் தேசியப் பூங்கா, வெலாவதார்
அமைவிடம்
அமைவிடம்பாவ்நகர் மாவட்டம், குசராத், இந்தியா
ஆள்கூறுகள்22°02′N 72°03′E / 22.033°N 72.050°E / 22.033; 72.050
பரப்பளவு34.08 km²
நிறுவப்பட்டது1976
நிருவாக அமைப்புகுசராத் அரசின் வனத்துறை

வெளிமான் தேசியப் பூங்கா (Blackbuck National Park, Velavadar) இந்தியாவின் குசராத் மாநிலத்தில் உள்ள பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள வெலாவதார் பகுதியில் அமைந்துள்ளது. இப்பூங்கா 1976-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இது மாவட்டத்தலைநகரான பாவ்நகரில் இருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் தெற்குப் பகுதியில் காம்பாட் வளைகுடா அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 34.08 ச.கீ.மீ.