காழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: fa:آوند چوبیfa:بافت چوبی
சி r2.7.1) (Robot: Modifying pl:Drewno (biologia) to pl:Drewno (botanika)
வரிசை 54: வரிசை 54:
[[nl:Xyleem]]
[[nl:Xyleem]]
[[no:Vedvev]]
[[no:Vedvev]]
[[pl:Drewno (biologia)]]
[[pl:Drewno (botanika)]]
[[pt:Xilema]]
[[pt:Xilema]]
[[ru:Ксилема]]
[[ru:Ксилема]]

19:06, 16 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Stem-cross-section2.jpg
பூக்கும் தாவரம் ஒன்றின் காழ், உரியம் என்பவற்றின் முதனிலை ,இரண்டம் நிலை அமைப்புகளைக் காட்டும் குறுக்கு வெட்டு[1]

கலன் தாவரங்களில் காணப்படும் கொண்டுசெல்லல் இழையங்களில் காழும் ஒன்றாகும். மற்றது உரியம் எனப்படும். காழ் இழையம் நீர், கனியுப்பு என்பவற்றைக் கடத்தும்.

கட்டமைப்பு

காழ் இழையம் அதன் கட்டமைப்பில் நான்குவகையான கலங்களைக் கொண்டிருக்கும்.

  • காழ்க்கலன் மூலகம்
  • காழ்க் குழற்போலி
  • காழ்நார்
  • காழ்ப் புடைக்கல இழையம்

காழ்க்கலன் நீர், கனியுப்பு என்பவற்றைக் கடத்தும் முக்கிய பாகமாகக் காணப்படும். நீண்ட உருளை வடிவில் காணப்படும். குழல்போலி மூலகம் துளைகளைக் கொண்டதாகக் காணப்படும். குழல்போலி மூலகங்களின் இடைச் சுவர் அழிவடைவதன் காரணமாக நீண்ட குழற்போலி உருவாகும்[2]

காழ்ப் புடைக்கல இழையம் காழில் காணப்படும் மற்றொரு கலமாகும்.[3]

  • மெல்லிய தண்டுள்ள தாவரங்களிலும் தாவரத்தின் இளந்தண்டுகளிலும் காழ் கலன்கட்டுகளில் காணப்படும்.
  • இரண்டாம் நிலை காழ்கள் வளர்தண்டுகளில் கலன்மாறிழையங்களில் காணப்படும்.

மேற்கோள்கள்

  1. Winterborne J, 2005. Hydroponics - Indoor Horticulture
  2. Peter A. Raven, Ray F. Evert, Susan E. Eichhorn (1999). Biology of Plants. W.H. Freeman and Company. பக். 576–577. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-57259-611-2. 
  3. Encyclopædia Britannica
"https://ta.wikipedia.org/w/index.php?title=காழ்&oldid=1300926" இலிருந்து மீள்விக்கப்பட்டது