நெய்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: kk:Лигроин
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ml:നാഫ്ത
வரிசை 40: வரிசை 40:
[[ja:ナフサ]]
[[ja:ナフサ]]
[[kk:Лигроин]]
[[kk:Лигроин]]
[[ml:നാഫ്ത]]
[[nl:Nafta (koolwaterstof)]]
[[nl:Nafta (koolwaterstof)]]
[[no:Nafta]]
[[no:Nafta]]

13:38, 16 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

கோல்மன் எரிபொருள், பரவலான ஒரு நெய்தை எரிபொருள்

நெய்தை அல்லது நேப்தா (naphtha) என்பது எளிதில் தீப்பற்றக் கூடிய அல்லது ஆவியாகும் தன்மையுடைய பல வகையான நீர்ம ஹைட்ரோகார்பன்களின் கலவையைக் குறிக்கும். பொதுவாகப் பாறைநெய் வடித்திறக்கல் வழியாகக் கிடைக்கும் ஒரு வேதிப்பொருள் இது. சில குறிப்பிட்ட ஹைட்ரோகார்பன்களைக் கொண்ட நெய்தை ஒரு குறிப்பிட்ட கொதிநிலை வீச்சுக் கொண்டது. பெரும்பாலும் உயர் எட்டக எண் கொண்ட கன்னெய் உருவாக்கக் கலக்கப்படும் ஒரு பொருளாகப் பயன்படும்.

நெய்தையின் பண்புகள்

உற்பத்தி

நெய்தை பாறைநெய் தூய்விப்பாலைகளில் ஒரு இடைநிலைப் பொருளாக உற்பத்தி செய்யப்படுகிறது. பாறைநெய்யை வடித்திறக்கும்போது லேசான வளிமங்களுக்கும் கனமான மண்ணெய்க்கும் இடையில் நீர்மப் பொருளாய்க் கிட்டுவது நெய்தை. சில சமயம் நெய்தை (அல்லது நேப்தா) பிற பல பெயர்களாலும் அழைக்கப் படுவது குழப்பத்தை விளைவிக்கும்.

நெய்தையின் பல பொருட்களை வேறுபடுத்திக் காட்டும் பண்புகளில் சிலவற்றைக் கீழே காணலாம்.

  • அடர்த்தி
  • போனா, பியோனா, பியானோ அலசல்கள்
  • பாராஃபின் அளவு
  • ஐசோபாராஃபின் அளவு
  • நேப்தீன் அளவுவ்
  • அரோமாட்டிக் அளவு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெய்தை&oldid=1300701" இலிருந்து மீள்விக்கப்பட்டது