வத்திக்கான் நகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (Robot: Modifying tl:Lungsod ng Vaticano to tl:Lungsod Batikano
வரிசை 272: வரிசை 272:
[[th:นครรัฐวาติกัน]]
[[th:นครรัฐวาติกัน]]
[[tk:Watikan]]
[[tk:Watikan]]
[[tl:Lungsod ng Vaticano]]
[[tl:Lungsod Batikano]]
[[tr:Vatikan]]
[[tr:Vatikan]]
[[tt:Ватикан]]
[[tt:Ватикан]]

08:13, 15 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

வத்திக்கான் நகர-நாடு
Status Civitatis Vaticanae
Stato della Città del Vaticano
கொடி of வத்திக்கான் நகர்
கொடி
சின்னம் of வத்திக்கான் நகர்
சின்னம்
நாட்டுப்பண்: ஓ பேறுபெற்ற உரோமையே   (இலத்தீன் மொழி)
Hymn and Pontifical March
வத்திக்கான் நகர்அமைவிடம்
தலைநகரம்வத்திக்கான் நகர்1
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)இலத்தீன்2, இத்தாலிய மொழி, பிரெஞ்சு and யேர்மன் மொழி.
அரசாங்கம்Theocratic Absolute
elective3 monarchy
பதினாறாம் ஆசீர்வாதப்பர்
கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே Tarcisio Cardinal Bertone
பேராயர் Archbishop ஜொவான்னி லஜோலோGiovanni Lajolo
தன்னாட்சி 
இத்தாலி பேரரசிடமிருந்து
பெப்ரவரி 11 1929
பரப்பு
• மொத்தம்
0.44 km2 (0.17 sq mi) (232வது)
மக்கள் தொகை
• 2009 மதிப்பிடு
826 (229வது)
நாணயம்ஐரோ (€)4 (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+1 (CET)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (CEST)
அழைப்புக்குறி395
ஐ.எசு.ஓ 3166 குறியீடுVA
இணையக் குறி.va
1 Vatican City is a city-state.
2 Used for official purposes. De facto languages are Italian, German, Spanish, French, and Portuguese, with Italian the most commonly used. The language of the Papal Swiss Guard is German. The diplomatic language is French.
3 Suffrage limited to the College of Cardinals (see Government section below).
4 Prior to 2002, the Vatican lira (on par with the Italian lira).
5 ITU-T assigns code 379 to Vatican City. However, Vatican City is included in the Italian telephone numbering plan and uses the Italian country code 39.

வத்திக்கான் நகர் (தமிழக வழக்கு:வாட்டிகன் நகர்) (Vatican City) இத்தாலி நாட்டின் உரோமை நகரிலுள்ள ஒரு சுதந்திர (தன்னாட்சி/இறையாண்மை) நாடாகும். மொத்தப் பரப்பளவு 44 எக்டயார் (எக்டேர்), (108.7 ஏக்கர்) மட்டுமேயான ஒரு சிறிய நாடாகும். உலகின் மிகச் சிறிய நாடும் இதுவே. இதன் தலைவர் திருத்தந்தையாவார். இவர் போப்பாண்டவர், பாப்பரசர் என்னும் பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். வத்திக்கான் நகரத்தில் பாப்பரசரின் அதிகாரப்பூர்வ உறைவிடமும் அலுவலகமும் அமைந்துள்ள கட்டடம் திருத்தூது (அப்போஸ்தலிக்க) அரண்மனை என அழைக்கப்படுகிறது. எனவே கத்தோலிக்க கிறித்தவத்தின் சமய மற்றும் முகாமைத்துவ மையமாக வத்திக்கான் நகரம் திகழ்கிறது.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
வத்திக்கான் நகர்
Vatican City
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
View of St. Peter's Square from the top of Michelangelo's dome.
வகைகலாச்சாரம் சார்
ஒப்பளவுi, ii, iv, vi
உசாத்துணை286
UNESCO regionஐரோப்பா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1984 (8ஆவது தொடர்)


வத்திக்கான் நகரம் 1929ஆம் ஆண்டு முதல் நிலைத்திருக்கும் ஒரு நகர-நாடு. 1929இல் தன்னாட்சி நாடாக உருவெடுத்த வத்திக்கான் நகரத்தைக் கிறித்தவ சமயத்தின் தொடக்கத்திலிருந்தே நிலைத்துவருகின்ற திருப்பீடத்திலிருந்து (Holy See) வேறுபடுத்திக் காண வேண்டும். வத்திக்கான் நகரின் அரசாணைகள் இத்தாலிய மொழியிலும்; திருப்பீடத்தின் அரசாங்க ஆவணங்கள் பெரும்பாலும் இலத்தீன் மொழியிலும் பிறப்பிக்கப்படுகின்றதன. இரு ஆட்சியமைப்புககளுக்கும் தனி-தனி கடவுச்சீட்டுக்கள் உள்ளன: நாடல்லாத திருப்பீடம் வெறும் அரசுதொடர்புடைய மற்றும் சேவை கடவுச்சீட்டுகளை பிறப்பிக்கின்றது; வத்திக்கான் நகரம் சாதாரண கடவுச்சீட்டுக்களை பிறப்பிக்கின்றது. ஆனால் இரண்டு அரசுகளுமே குறைந்த அளவிலேயே கடவுச்சீட்டுக்களை பிறப்பிக்கின்றன.

1929ஆம் ஆண்டு இலாத்தரன் உடன்படிக்கை மூலமாக உருவான வத்திக்கான் நகர் ஒரு புதிய உருவாக்கமாகவே அமைந்தது. முந்தைய மத்திய இத்தாலியை உள்ளக்கியிருந்த பாப்பரசு மாநிலங்களின்(756-1870) சுவடாக யாரும் கருதவில்லை. 1860-ஆம் ஆண்டு அப்பாப்பரசு நிலப்பகுதிகள் முழுதுமே இத்தாலி முடியரசோடு சேர்க்கப்பட்டது. முடிவாக,ரோம் நகரமும் அதன் சுற்று பகுதியும் 1870இல் சேர்க்கப்பட்டது.

இவற்றையும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=வத்திக்கான்_நகர்&oldid=1299860" இலிருந்து மீள்விக்கப்பட்டது