விவேக் விரைவு தொடருந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11: வரிசை 11:


[[en:Vivek Express]]
[[en:Vivek Express]]
[[ml:വിവേക് എക്സ്പ്രസ്സ്]]

13:38, 13 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

விவேக் விரைவு தொடருந்து என்ற பெயரில் இந்திய இரயில்வே 4 விரைவு சேவைகளை இயக்கி வருகிறது. 2013ல் வரும் சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவாக 2011-12 இரயில்வே பட்செட்டில் இந்த சேவைகளை மம்தா பானர்ஜீ அறிவித்தார்.

சேவைகள்

  • 15905/15906 - திப்ரூகர் டவுன் - கன்னியாகுமரி
  • 19567/19568 - துவாரகா - தூத்துக்குடி
  • 19027/19028 - பந்தரா முணையம். மும்பை - ஜம்மு தவி
  • 22851/22852 - சந்தரகாச்சி - மேங்களூர் சென்டரல்

திப்ரூகர் மற்றும் கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் சேவை தான் இந்தியாவிலயே மிக நீளமான இரயில் சேவையாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விவேக்_விரைவு_தொடருந்து&oldid=1298754" இலிருந்து மீள்விக்கப்பட்டது