தசைநாண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி வி. ப. மூலம் பகுப்பு:உடற்கூற்றியல் சேர்க்கப்பட்டது
வரிசை 4: வரிசை 4:
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{Reflist}}

[[பகுப்பு:உடற்கூற்றியல்]]


[[als:Sehne (Anatomie)]]
[[als:Sehne (Anatomie)]]

10:56, 13 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

மனித உடலிலுள்ள தசைநாண்களில் ஒன்றான Achilles தசைநாண்

தசைநாண் (Tendon) எனப்படுவது பொதுவாக தசையை எலும்புடன் இணைக்கும் கடினமான நார் இணைப்பிழையப் பட்டையாகும்[1]. இது உடல் உறுப்புக்களில் ஏற்படக்கூடிய இழுவை நிலைகளுக்கு ஈடுகொடுத்து, உடலைப் பேண உதவும். இணைப்பிழை (Ligament), இழையப்படலம் (Fasia) போன்றவற்றைப் போன்றே, இந்த தசைநாண்களிலும் இருக்கும் கொலாஜன் வகைப் புரதமே இவற்றின் இந்த இயல்புக்குக் காரணமாகும்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தசைநாண்&oldid=1298691" இலிருந்து மீள்விக்கப்பட்டது