சில்லு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி r2.7.3) (தானியங்கி அழிப்பு: sk:Koleso (objekt) |
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: sk:Koleso (prenos pohybu) |
||
வரிசை 96: | வரிசை 96: | ||
[[sh:Kotač]] |
[[sh:Kotač]] |
||
[[simple:Wheel]] |
[[simple:Wheel]] |
||
[[sk:Koleso (prenos pohybu)]] |
|||
[[sl:Kolo]] |
[[sl:Kolo]] |
||
[[sq:Rrota]] |
[[sq:Rrota]] |
00:20, 13 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்
சில்லு அல்லது ஆழி அல்லது சக்கரம் என்பது வட்ட வடிவமான ஒரு பொருளாகும். இது, நிலத்திலோ அல்லது வேறொரு தளத்திலோ உருண்டு செல்லக்கூடியது ஆகையால், இது தன் நகர்வுக்குக் குறைந்த உராய்வு விசையையே எதிர்கொள்ளுகிறது. சில்லின் இந்த இயல்பினால் இது இன்று ஏராளமான பயன்பாட்டுச் சாதனங்களில் முக்கியமான கூறாக இடம் பிடித்துள்ளது. முக்கியமாக, போக்குவரத்துச் சாதனங்களில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது.
சில்லு மனித குல வரலாற்றில் மிக மிக முக்கியமான கண்டுபிடிப்பு ஆகும். 5000 ஆண்டுகளுக்கு முன்பு மொசெப்பொத்தேமியர்கள் இதனைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தத் தொடங்கியதாக நம்பப்படுகிறது.