பிக் பென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி r2.7.3) (Robot: Modifying ckb:بیگ بن to ckb:بیگ بێن; மேலோட்டமான மாற்றங்கள் |
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: sh:Big Ben |
||
வரிசை 65: | வரிசை 65: | ||
[[ro:Big Ben]] |
[[ro:Big Ben]] |
||
[[ru:Биг-Бен]] |
[[ru:Биг-Бен]] |
||
[[sh:Big Ben]] |
|||
[[simple:Big Ben]] |
[[simple:Big Ben]] |
||
[[sk:Hodinová veža (Westminsterský palác)]] |
[[sk:Hodinová veža (Westminsterský palác)]] |
08:35, 12 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்
பிக் பென் (Big Ben) என்பது இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் வடக்கு முனையில் அமைந்திருக்கும் ஒரு மணிக்கூடு[1]. நான்கு-பக்கங்கள் கொண்ட மணிக்கூடுகளில் இதுவே உலகின் மிகப் பெரியது ஆகும். அத்துடன் உலகின் மூன்றாவது மிகப் பெரிய மணிக்கூண்டுக் கோபுரமும் ஆகும்[2]. இம்மணிக்கூடு 1858 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் கட்டி முடிக்கப்பட்டது[3].
இங்கிலாந்தில் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒலி, ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரியான கால அளவு ‘பிக் பென்’னின் மணியோசைதான். இரண்டாம் உலகப் போரின் போது, இதைக் குண்டு வீசித் தகர்க்க, செருமனி எவ்வளவோ முயன்றும், அது பலிக்கவில்லை.
மேற்கோள்கள்
- ↑ "The Story of Big Ben". Whitechapel Bell Foundry. பார்க்கப்பட்ட நாள் 2008-10-19.
- ↑ "25 tallest clock towers/government structures/palaces" (PDF). Council on Tall Buildings and Urban Habitat. January 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-08-09.
- ↑ Join in the anniversary celebrations, United Kingdom Parliament