அலெக்சாண்டர் துபியான்சுகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விக்கியிடை இணைப்பு
சிNo edit summary
வரிசை 4: வரிசை 4:
|caption =
|caption =
|birth_name =
|birth_name =
|birth_date = [[ஏப்ரல் 27]], [[1941]]
|birth_date = {{Birth date and age|1941|4|27}}
|birth_place = [[மொஸ்கோ]], [[உருசியா]]
|birth_place = [[மொஸ்கோ]], [[உருசியா]]
|death_date =
|death_date =
வரிசை 12: வரிசை 12:
|resting_place_coordinates =
|resting_place_coordinates =
|residence =
|residence =
|nationality =
|nationality = [[உருசியா|உருசியர்]]
|other_names =
|other_names =
|known_for =
|known_for = தமிழறிஞர்
|education =
|education =
|employer = [[மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்]]
|employer =
| occupation = பேராசிரியர்
| occupation = பேராசிரியர்
| title =
| title =
வரிசை 28: வரிசை 28:
|website=
|website=
|}}
|}}
'''அலெக்சாண்டர் துபியான்சுகி''' (''Alexander Dubyanskiy'') என்பவர் [[ரஷ்யா|உருசியத்]] தமிழ்ப் பேராசிரியராவர். இவர் உருசியாவில் மொசுகோ மாநிலப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியப் பேராசிரியரும் ஆவார். <ref>[http://www.thehindu.com/news/states/tamil-nadu/article489121.ece Tolkappiyam is not dependent on Sanskrit sources: Tamil scholar]</ref> அத்துடன் [[தமிழ்]] மொழி மீது மிகுந்த பற்றுக்கொண்ட இவர், தமிழ் மொழியை சரளமாக பேசவும் கூடியவர்.
'''அலெக்சாண்டர் துபியான்சுகி''' (''Alexander Dubyanskiy'', பிறப்பு: [[ஏப்ரல் 27]], [[1941]]) என்பவர் [[ரஷ்யா|உருசியத்]] தமிழ்ப் பேராசிரியராவர். இவர் உருசியாவில் மொசுகோ அரசுப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியப் பேராசிரியரும் ஆவார். <ref>[http://www.thehindu.com/news/states/tamil-nadu/article489121.ece Tolkappiyam is not dependent on Sanskrit sources: Tamil scholar]</ref> அத்துடன் [[தமிழ்]] மொழி மீது மிகுந்த பற்றுக்கொண்ட இவர், தமிழ் மொழியை சரளமாக பேசவும் கூடியவர்.


==தமிழ்ப் பணி==
==தமிழ்ப் பணி==
தற்போது மொசுகோ மாநில பல்கலைக் கழகத்தில் [[தமிழ்]] மற்றும் இந்திய இலக்கியப் பேராசிரியராக பணி புரிந்து வரும் இவர், <ref>[http://www.channelnewsasia.com/stories/singaporelocalnews/view/344280/1/.html Prof Dubyanskiy is currently teaching Tamil and Indian literature in the Moscow State University.]</ref>உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று தமிழ் மொழியின் சிறப்புகளை உரையாடி வருபவர்களில் ஒருவராவார். குறிப்பாக மேல்நாட்டு மொழியாய்வாளர்களிடையே தமிழ் மொழியின் இலக்கியப் பயன்பாட்டிற்கும், பேச்சு வழக்கிற்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகளை எடுத்தியம்புவதுடன், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] பேச்சு தமிழில் உரையாடவும் கூடியவர்.<ref>[http://www.youtube.com/watch?v=_D8csBQtie4 Dr Dubyanskiy Alexander speech in Tamil]</ref>
தற்போது மொசுகோ அரசுப் பல்கலைக்கழகத்தில் [[தமிழ்]] மற்றும் இந்திய இலக்கியப் பேராசிரியராக பணி புரிந்து வரும் இவர், <ref>[http://www.channelnewsasia.com/stories/singaporelocalnews/view/344280/1/.html Prof Dubyanskiy is currently teaching Tamil and Indian literature in the Moscow State University.]</ref>உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று தமிழ் மொழியின் சிறப்புகளை உரையாடி வருபவர்களில் ஒருவராவார். குறிப்பாக மேல்நாட்டு மொழியாய்வாளர்களிடையே தமிழ் மொழியின் இலக்கியப் பயன்பாட்டிற்கும், பேச்சு வழக்கிற்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகளை எடுத்தியம்புவதுடன், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] பேச்சு தமிழில் உரையாடவும் கூடியவர்.<ref>[http://www.youtube.com/watch?v=_D8csBQtie4 Dr Dubyanskiy Alexander speech in Tamil]</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
வரிசை 38: வரிசை 38:
[[பகுப்பு:உருசியத் தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:உருசியத் தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:தமிழ் வளர்த்த பிற மொழியினர்]]
[[பகுப்பு:தமிழ் வளர்த்த பிற மொழியினர்]]
[[பகுப்பு:1941 பிறப்புகள்]]

01:23, 12 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

பேரா. அலெக்சாண்டர் துபியான்சுகி
Prof. Alexander Duyansky
பிறப்புஏப்ரல் 27, 1941 (1941-04-27) (அகவை 82)
மொஸ்கோ, உருசியா
தேசியம்உருசியர்
பணிபேராசிரியர்
பணியகம்மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுதமிழறிஞர்

அலெக்சாண்டர் துபியான்சுகி (Alexander Dubyanskiy, பிறப்பு: ஏப்ரல் 27, 1941) என்பவர் உருசியத் தமிழ்ப் பேராசிரியராவர். இவர் உருசியாவில் மொசுகோ அரசுப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியப் பேராசிரியரும் ஆவார். [1] அத்துடன் தமிழ் மொழி மீது மிகுந்த பற்றுக்கொண்ட இவர், தமிழ் மொழியை சரளமாக பேசவும் கூடியவர்.

தமிழ்ப் பணி

தற்போது மொசுகோ அரசுப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் இந்திய இலக்கியப் பேராசிரியராக பணி புரிந்து வரும் இவர், [2]உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று தமிழ் மொழியின் சிறப்புகளை உரையாடி வருபவர்களில் ஒருவராவார். குறிப்பாக மேல்நாட்டு மொழியாய்வாளர்களிடையே தமிழ் மொழியின் இலக்கியப் பயன்பாட்டிற்கும், பேச்சு வழக்கிற்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகளை எடுத்தியம்புவதுடன், தமிழ்நாட்டு பேச்சு தமிழில் உரையாடவும் கூடியவர்.[3]

மேற்கோள்கள்

  1. Tolkappiyam is not dependent on Sanskrit sources: Tamil scholar
  2. Prof Dubyanskiy is currently teaching Tamil and Indian literature in the Moscow State University.
  3. Dr Dubyanskiy Alexander speech in Tamil