காப்பு சார்ந்த இனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: simple:Conservation Dependent
சி r2.7.3) (தானியங்கி அழிப்பு: simple:Conservation Dependent
வரிசை 12: வரிசை 12:
[[ja:保全対策依存]]
[[ja:保全対策依存]]
[[ru:Зависимы от усилий по сохранению]]
[[ru:Зависимы от усилий по сохранению]]
[[simple:Conservation Dependent]]
[[sl:Varstveno odvisna vrsta]]
[[sl:Varstveno odvisna vrsta]]
[[zh:依賴保育]]
[[zh:依賴保育]]

10:40, 10 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் வழங்கப்படும் சிவப்புப் பட்டியலில், காப்பு நிலையில், காப்பு சார்ந்த இனம் என்பது அச்சுறு நிலையை அடைந்து பின்னர் அற்றுவிட்ட இனமாகப் போவதைத் தடுப்பதற்காக, பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் அதற்கான முயற்சிகளில் தங்கியிருக்கும், அல்லது சார்ந்திருக்கும் இனமாகும்.

சரியான பாதுகாப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டு அவை விசேடமான வாழிடங்களில் பாதுகாக்கப்படாவிடின் ஐந்து வருடங்களில் குறிப்பிட்ட இனமானது அச்சுறுத்தலுக்கு ஆட்பட நேரிடலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காப்பு_சார்ந்த_இனம்&oldid=1296933" இலிருந்து மீள்விக்கப்பட்டது