இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: da:Alle Sjæles Dag
சி r2.7.3) (தானியங்கி அழிப்பு: pl:Dzień Zaduszny
வரிசை 56: வரிசை 56:
[[no:Alle sjelers dag]]
[[no:Alle sjelers dag]]
[[pdc:Aller Seel]]
[[pdc:Aller Seel]]
[[pl:Dzień Zaduszny]]
[[pt:Dia dos Fiéis Defuntos]]
[[pt:Dia dos Fiéis Defuntos]]
[[qu:Wañusqa yuyay p'unchaw]]
[[qu:Wañusqa yuyay p'unchaw]]

16:38, 6 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள்
இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள்
ஓவியர்: வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ
பிற பெயர்(கள்)அனைத்து ஆன்மாக்கள் நாள், கல்லறை திருநாள்
கடைபிடிப்போர்மேற்கு மற்றும் கிழக்கு கிறித்தவம்
திருவழிபாட்டின் நிறம்ஊதா அல்லது கருப்பு
வகைகிறித்தவம்
அனுசரிப்புகள்கல்லறைகளை சந்தித்து இறந்த விசுவாசிகளின் ஆன்ம ஈடேற்றத்திற்காய் வேண்டல், தான தருமங்களை செய்தல்
நாள்மேற்கில் 2 நவம்பர்
கிழக்கில் வருடம் முழுது பல முறை
தொடர்புடையனபுனிதர் அனைவர் பெருவிழா

நவம்பர் மாதம் இரண்டாம் தேதி பல கிறித்தவ திருச்சபைகளில் இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள் (All Souls' Day அல்லது The Commemoration of All the Faithful Departed) என கொண்டுள்ளன. இதனை கல்லறை திருநாள் எனவும் அழைப்பர்.

கிழக்கு கிறித்தவ சபைகளின் கத்தோலிக்க திருச்சபை இந்நாளை குறிப்பாக நினைவு கூர்கின்றது. ஆனாலும் ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் பழைய கத்தோலிக்க திருச்சபைகளும் இதனை கொண்டுள்ளன.

இந்த நாளில் உத்தரிப்பு நிலையில் நம்பிக்கை உள்ள கிறித்தவ திருச்சபையினர், அதிலே வேதனைப்படும் உற்றார், உறவினர், நன்பர்களின் மற்றும் யாரும் நினையா ஆன்மாக்களை நினைவு கூர்ந்து அவர்களுக்காக வேண்டுதல் செலுத்துகின்றனர். இவ்விழாவில் கல்லறைகள் மலர்களாலும் மெழுகுதிரிகளாலும் அலங்கரிக்கப்படுகின்றன. கல்லறைத் தோட்டங்களில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, கல்லறைகள் மந்திரிக்கப்படுகின்றன. கத்தோலிக்க திருச்சபையில் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் கல்லறைகளை சந்தித்து இறந்த விசுவாசிகளுக்காய் வேண்டுதல் புரிவோருக்கு முழு பலன் (பரிபூரன பலன் அல்லது Plenary indulgence) உண்டு என நம்பப்படுகின்றது.

கத்தோலிக்க திருச்சபையில் இந்த நாள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி நினைவு கூறப்படுகின்றது. இது புனிதர் அனைவர் பெருவிழாவுக்கு அடுத்த நாளாகும். இந்த நாளுக்கான திருப்பலி வாசகங்கள் இறந்தோருக்காகக் குறிக்கப்பட்டுள்ள வாசகங்களிலிருந்து தேர்ந்து கொள்ளப்படும். நவம்பர் மாதம் இரண்டாம் தேதி ஞாயிறாக இருந்தால், ஆங்களிக்க ஒன்றியத்தில் 2008ஆம் ஆண்டு நிகழ்ந்தது போல அடுத்த நாளான நவம்பர் 3 அன்று இந்த நாள் நினைவு கூறப்படும்.

கிழக்கு மரபுவழி திருச்சபைகளில் இயேசு கல்லறையில் இருந்த நாளான சனிக்கிழமைகள் பல வற்றை வருடம் முழுது ஒதுக்கி இறந்த விசுவாசிகளை நினைவு கூர்கின்றது.