கர்ட்லி அம்ப்ரோஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:clean up
சி r2.7.3) (தானியங்கி அழிப்பு: bn:কার্টলি অ্যামব্রোস
வரிசை 7: வரிசை 7:
[[பகுப்பு:1963 பிறப்புகள்]]
[[பகுப்பு:1963 பிறப்புகள்]]


[[bn:কার্টলি অ্যামব্রোস]]
[[en:Curtly Ambrose]]
[[en:Curtly Ambrose]]
[[fr:Curtly Ambrose]]
[[fr:Curtly Ambrose]]

04:25, 6 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

கர்ட்லி அம்ப்ரோஸ் (பிறப்பு செப்டம்பர் 21, 1963) மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் பந்தாளர். வலதுகை வேகப்பந்தாளரான அம்ப்ரோஸ் அன்ரிகுவாவைச் சேர்ந்தவர். இவரும் கொட்னி வோல்ஷும் தொடக்கப் பந்தாளர்களாக இணைந்து விளையாடிய 49 ரெஸ்ற் போட்டிகளில் மொத்தமாக 421 இலக்குகளை வீழ்த்தியுள்ளனர். 98 ரெஸ்ற்களில் விளையாடிய அம்ப்ரோஸ் 405 இலக்குகளை 20.99 என்ற சிறந்த சராசரியுடன் வீழ்த்தினார். இந்தச் சராசரியை விடச் சிறந்த சராசரியை மேற்கிந்தியர்களான மல்கம் மார்ஷல் (20.94), ஜோல் கானர் (20.97) ஆகிய இருவரும் மட்டுமே கொண்டுள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்ட்லி_அம்ப்ரோஸ்&oldid=1293240" இலிருந்து மீள்விக்கப்பட்டது