கோலோன் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி new data, see German wikipedia
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: ca:Universitat de Colònia
வரிசை 40: வரிசை 40:
[[ar:جامعة كولونيا]]
[[ar:جامعة كولونيا]]
[[be:Кёльнскі ўніверсітэт]]
[[be:Кёльнскі ўніверсітэт]]
[[ca:Universitat de Colònia]]
[[da:Universität zu Köln]]
[[da:Universität zu Köln]]
[[de:Universität zu Köln]]
[[de:Universität zu Köln]]

19:41, 3 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

கோலோன் பல்கலைக்கழகம்
Universität zu Köln
1392 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் சின்னம்
இலத்தீன்: Universitatis Coloniensis
உருவாக்கம்1388/1919
Closed 1798—1919
கல்வி பணியாளர்
482
மாணவர்கள்45,606 (WS 2012/13)
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்3,718
அமைவிடம்,
இணையதளம்www.uni-koeln.de

கோலோன் பல்கலைக்கழகம், (இடாய்ச்சு மொழி: Universität zu Köln) ஐரோப்பாவின் பழைமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றும் செருமனியின் மிகப்பெரிய பல்கலைக்கழமும் ஆகும். இப்பல்கலைக்கழகத்தில் 38,000 மாணவர்களும் 4,000 ஆசிரியர்களும் உள்ளனர். மேலும், ஐரோப்பிய மேலாண்மைக் கல்விக்கூடம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் குழுமத்தினை ஜெர்மனி சார்பாக இப்பல்கலைக்கழகம் நிறுவியது. ஜெர்மனியின் அனைத்து ஊடகங்களும் இதனைச் சிறந்த பல்கலைக்கழகம் என்று கூறியுள்ளன.

வரலாறு

இப்பல்கலைக்கழகம் 1388 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1798 ஆம் ஆண்டில் பிரெஞ்சு அரசினால் நிறுத்தப்பட்ட இப்பல்கலைக்கழகம் தற்போது மீண்டும் இயங்குகின்றது. 1919 ஆம் ஆண்டில் புருசிய அரசு மீண்டும் நிறுவ முடிவெடுத்தது. இப்பல்கலைக்கழகம் பொருளாதாரம், சட்டம், சமூகவியல் துறைகளில் உலகின் முன்னணி பல்கலைக்கழகமாக உள்ளது.

இந்தியவியல் தமிழியல் நிறுவனம்

மேற்கோள்கள்


வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலோன்_பல்கலைக்கழகம்&oldid=1291865" இலிருந்து மீள்விக்கப்பட்டது