மாவோவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:பொதுவுடமை நீக்கப்பட்டது; பகுப்பு:பொதுவுடைமை சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ml:മാവോയിസം
வரிசை 40: வரிசை 40:
[[lt:Maoizmas]]
[[lt:Maoizmas]]
[[lv:Maoisms]]
[[lv:Maoisms]]
[[ml:മാവോയിസം]]
[[ms:Maoisme]]
[[ms:Maoisme]]
[[ne:माओवाद]]
[[ne:माओवाद]]

04:53, 2 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

மாவோயிசம் (Maoism) அல்லது மா சேதுங்கின் சிந்தனை (Mao Zedong Thought) என்பது சீன அரசியல் தலைவர் மா சே துங்கின் (1893–1976) சிந்தனைகளில் இருந்து உருவான ஓர் அரசியல் கொள்கையாகும். இக்கொள்கையைப் பின்பற்றுபவர்கள் மாவோயிசவாதிகள் அல்லது மாவோயிஸ்டுகள் என அழைக்கப்படுகின்றனர். 1950கள்-60களில் உருவாக்கப்பட்ட இக்கொள்கை சீனப் பொதுவுடமைக் கட்சியின் அரசியல் மற்றும் இராணுவ சித்தாந்தங்களை வரையறுக்கும் ஒரு கொள்கையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

முதலாளித்துவ சமூகத்தில் இருந்து சமவுடமை சமூகத்துக்கான மாற்றத்தை உருவாகக்த் தேவையான புரட்சிப் படைக்கு உழைப்பாளர்களை விட வேளாண்மை சார்ந்த உழவரினமே தேவையானவர்கள் என மாவோயிசம் வலியுறுத்துகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவோவியம்&oldid=1290602" இலிருந்து மீள்விக்கப்பட்டது