இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: en:India national field hockey team
வரிசை 255: வரிசை 255:
[[nl:Indiase hockeyploeg (mannen)]]
[[nl:Indiase hockeyploeg (mannen)]]
[[pl:Reprezentacja Indii w hokeju na trawie mężczyzn]]
[[pl:Reprezentacja Indii w hokeju na trawie mężczyzn]]
[[ru:Сборная Индии по хоккею на траве]]
[[ru:Мужская сборная Индии по хоккею на траве]]

08:29, 30 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

இந்தியா
இந்தியா
சங்கம் ஹாக்கி இந்தியா
கூட்டமைப்பு ஆ.வ.பே (ஆசியா)
பயிற்றுனர் ஜோஸ் ப்ரசா
தலைவர் ராஜ்பால் சிங்
FIH தரவரிசை 9
Team colours Team colours Team colours
Team colours
Team colours
 
முதல் சீருடை
Team colours Team colours Team colours
Team colours
Team colours
 
மாற்று சீருடை
தேசிய மகளிர் அணியை பார்க்க: இந்திய தேசிய மகளிர் வளைதடிப் பந்தாட்ட அணி

இந்திய வளைதடிப் பந்தாட்ட அணி, சர்வதேச வளைதடிப் பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியாவின் முதன்மையான அங்கீகாரம் பெற்ற வளைதடிப் பந்தாட்ட அணியாகும். சர்வதேச வளைதடிப் பந்தாட்ட பேரவையால் ஏற்கப்பட்ட முதல் ஐரோப்பிய நாடுகளை சாரா தேசிய அணியாகும்.

1928ஆம் ஆண்டு இந்த அணி முதல் ஒலிம்பிக் போட்டித் தங்கம் வென்றது. அதன் பின் 1956 வரை ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் இந்த அணி தொடர்ந்து வெற்றி பெற்று ஆறு தங்கங்களை வென்று குவித்தது. மொத்தம் இது வரை ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்களை வென்று, உலகிலேயே ஒலிம்பிக் போட்டிகளில் அதிகம் தங்கம் வென்ற தேசிய அணியாக புகழ் பெற்றது.

வளைதடிப் பந்தாட்டம் இந்தியாவின் தேசிய விளையாட்டாகும்

விருதுகள்

பதக்கப் பட்டியல்

1928 ஒலிம்பிக் போட்டியில் இந்திய வளைதடிப் பந்தாட்ட அணி
 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 ஒலிம்பிக் 8 1 2 11
2 உலகக் கோப்பை 1 1 1 3
3 ஆசிய விளையாட்டுப் போட்டி 2 9 2 13
4 ஆசிய கோப்பை 2 4 1 7

கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வளைதடிப் பந்தாட்டம்

உலகக் கோப்பை

சாம்பியன் போட்டி

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வளைதடிப் பந்தாட்டம்

ஆசிய கோப்பை

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை

சாம்பியன் போட்டி

பொதுநலவாயப் போட்டிகள்

இப்போதைய அணி

பின்வரும் பட்டியல் இப்போதைய இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணியாகும்.[1]

S.No. Name Date Of Birth [2] Club Caps (goals) [3]
Goalkeepers
1 பரத் சேற்றி இந்தியா
96 (0)
Defenders
1 சர்தார் சிங் 15 Jul 1986 இந்தியா சண்டிகர் டைனமோஸ், ஹைதராபாத் சுல்தான்ஸ்
105 (9)
2 சந்தீப் சிங் 27 Feb 1986 இந்தியா
121 (76)
3 தனஞ்சய் மஹதிக் 05 Nov 1984 இந்தியா
33 (11)
4 குர்பஜ் சிங் 09 Aug 1988 இந்தியா
89 (2)
5 ப்ரபோத் திற்கே இந்தியா ஒரிசா ஸ்டீலர்ஸ், பெங்களூர் லயன்ஸ்
140 (2)
நடுகள ஆட்டக்காரர்கள்
1 அர்ஜூன் ஹலப்பா 17 Dec 1980 இந்தியா
211 (33)
2 விக்ரம் பிள்ளை 27 Nov 1981 இந்தியா
169 (11)
3 பரத் சிகாரா 10 Oct 1986 இந்தியா
69 (3)
4 டேனிஷ் முஜ்தபா 20 Dec 1988 இந்தியா
20 (1)
5 சர்வஞ்சித் சிங் 03 Jul 1988 இந்தியா
35 (0)
6 ரவி பால் இந்தியா
(2)
Strikers
1 ராஜ்பால் சிங் (அணித்தலைவன்) 08 Aug 1983 இந்தியா
119 (49)
2 துஷார் கண்தேர் 05 Apr 1985 இந்தியா
179 (47)
3 ஷிவேந்திர சிங் 09 Jun 1983 இந்தியா மகாராஷ்டிரா வார்ரியர்ஸ்
113 (52)
4 தரம்விர் சிங் இந்தியா
5 (0)

மற்றவர்கள்

S.No. Name Date Of Birth Club Caps (goals)
Goalkeepers
1 அட்ரியன் டிசூசா 24 Mar 1984 இந்தியா Maratha Warriors
118 (0)
2 பரட்டு ரவீந்தரன் ஸ்ரீஜேஷ் 08 May 1988 இந்தியா
0 (0)
Defenders
1 திவாகர் ராம் 08 Dec 1989 இந்தியா
18 (5)
Strikers
1 பிரப்ஜோத் சிங் 14 Aug 1980 இந்தியா
(77)
2 தீபக் தாகுர் 28 Dec 1980 இந்தியா
(73)
3 குர்விந்தர் சிங் சண்டி 20 Oct 1989 இந்தியா
25 (10)

புகழ் பெற்ற முன்னாள் ஆட்டக்காரர்கள்

References

  1. "Indian hockey squad for Commonwealth Games announced". Hindustan Times. 30 August 2010. http://www.hindustantimes.com/specials/sports/cwg-2010/Indian-hockey-squad-for-Commonwealth-Games-announced/hockey/SP-Article10-593761.aspx. பார்த்த நாள்: 14 September 2010. 
  2. "India". Rediff. 25 February 2010. http://sports.rediff.com/report/2010/feb/25/men-hockey-world-cup-team-list-india.htm. பார்த்த நாள்: 14 September 2010. 
  3. "Indian hockey player profile". http://www.stick2hockey.com/HockeyPlayers.aspx. பார்த்த நாள்: 14 September 2010. 

External links

வார்ப்புரு:விளையாட்டுகளில் இந்திய தேசிய அணிகள்