அரச மரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
clean up
வரிசை 19: வரிசை 19:
'''அரச மரம்''', பெரிதாக வளரக்கூடிய ஒரு [[தாவரம்|தாவரமாகும்]]. சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இத் தாவரத்தின் அடி மரத்தின் [[விட்டம்]] 3 மீட்டர் வரை வளரக்கூடியது. இது [[இந்தியா]], தென்மேற்குச் [[சீனா]], இந்தோசீனா மற்றும் கிழக்கு [[வியட்நாம்]] போன்ற பகுதிகளைச் சார்ந்தது.

இதன் இலை நீண்ட கூரிய முனையுடன் கூடிய இதய வடிவம் கொண்டது. இது 10 தொடக்கம் 17 சதம மீட்டர் வரை நீளமானதாகவும், 8 தொடக்கம் 12 [[சதம மீட்டர்]]கள் வரை [[அகலம்]] கொண்டதாகவும் இருக்கும்.
இதன் இலை நீண்ட கூரிய முனையுடன் கூடிய இதய வடிவம் கொண்டது. இது 10 தொடக்கம் 17 சதம மீட்டர் வரை நீளமானதாகவும், 8 தொடக்கம் 12 [[சதம மீட்டர்]]கள் வரை [[அகலம்]] கொண்டதாகவும் இருக்கும்.

[[பகுப்பு:மரங்கள்]]
[[பகுப்பு:மரங்கள்]]

05:20, 24 ஏப்பிரல் 2007 இல் நிலவும் திருத்தம்

அரச மரம், பெரிதாக வளரக்கூடிய ஒரு தாவரமாகும். சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இத் தாவரத்தின் அடி மரத்தின் விட்டம் 3 மீட்டர் வரை வளரக்கூடியது. இது இந்தியா, தென்மேற்குச் சீனா, இந்தோசீனா மற்றும் கிழக்கு வியட்நாம் போன்ற பகுதிகளைச் சார்ந்தது.

இதன் இலை நீண்ட கூரிய முனையுடன் கூடிய இதய வடிவம் கொண்டது. இது 10 தொடக்கம் 17 சதம மீட்டர் வரை நீளமானதாகவும், 8 தொடக்கம் 12 சதம மீட்டர்கள் வரை அகலம் கொண்டதாகவும் இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரச_மரம்&oldid=128807" இலிருந்து மீள்விக்கப்பட்டது