கங்னம் ஸ்டைல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: el:Gangnam Style
No edit summary
வரிசை 19: வரிசை 19:
{{External music video|1=[http://www.youtube.com/watch?v=9bZkp7q19f0 "Gangnam Style"] [[யூடியூப்]]|Upper caption=இசை நிகழ்படம்}}
{{External music video|1=[http://www.youtube.com/watch?v=9bZkp7q19f0 "Gangnam Style"] [[யூடியூப்]]|Upper caption=இசை நிகழ்படம்}}
}}
}}
'''கங்னம் ஸ்டைல்''' என்பது ஜூலை 15, 2012 வாக்கில் தென் கொரிய இசைக்கலைஞர் சையால் வெளியிடப்பட்ட [[நிகழ்படம்|நிகழ்பட]] பாடலாகும். டிசம்பர் 6, 2012 வரை, இந்த இசை நிகழ்படத்தை [[யூடியூப்|யூடியூபில்]] 900 மில்லியனுக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த பாடல் வீடியோ, யூடியூப்பில் இதுவரை அதிக தடவை பார்க்கப்பட்ட வீடியோ என்ற சரித்திரத்தைப் படைத்தது. இந்தத் தகவலை யூடியூப் தளம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.<ref name=officialvideo>{{cite web |url=http://www.youtube.com/watch?v=9bZkp7q19f0 |title=PSY – GANGNAM STYLE (강남스타일) M/V |format=YouTube |author=officialpsy |authorlink=Psy (rapper) |date=2012-11-08}}</ref> இதற்கு முன்பு கனடாவின் பிரபல பாப் பாடகர் [[ஜஸ்டின் பீபர்|ஜஸ்டின் பீபரின்]] ''பேபி'' என்ற வீடியோதான் யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற பெருமையை வகித்திருந்தது. 2010-ல் வெளியிடப்பட்ட அந்த வீடியோ இதுவரை 80 கோடி தடவைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.
'''கங்னம் ஸ்டைல்''' என்பது ஜூலை 15, 2012 வாக்கில் தென் கொரிய இசைக்கலைஞர் சையால் வெளியிடப்பட்ட [[நிகழ்படம்|நிகழ்பட]] பாடலாகும். டிசம்பர் 6, 2012 வரை, இந்த இசை நிகழ்படத்தை [[யூடியூப்|யூடியூபில்]] 1 பில்லியனுக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த பாடல் வீடியோ, யூடியூப்பில் இதுவரை அதிக தடவை பார்க்கப்பட்ட வீடியோ என்ற சரித்திரத்தைப் படைத்தது. இந்தத் தகவலை யூடியூப் தளம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.<ref name=officialvideo>{{cite web |url=http://www.youtube.com/watch?v=9bZkp7q19f0 |title=PSY – GANGNAM STYLE (강남스타일) M/V |format=YouTube |author=officialpsy |authorlink=Psy (rapper) |date=2012-11-08}}</ref> இதற்கு முன்பு கனடாவின் பிரபல பாப் பாடகர் [[ஜஸ்டின் பீபர்|ஜஸ்டின் பீபரின்]] ''பேபி'' என்ற வீடியோதான் யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற பெருமையை வகித்திருந்தது. 2010-ல் வெளியிடப்பட்ட அந்த வீடியோ இதுவரை 80 கோடி தடவைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.


==மேற்கோள்களும் குறிப்புகளும் ==
==மேற்கோள்களும் குறிப்புகளும் ==

12:03, 29 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

"கங்னம் ஸ்டைல்"
சை இன் இசையில்
சை 6 (சிக்ஸ் ரூல்ஸ்), பகுதி 1 ஆல்பத்திலிருந்து
வெளியீடுசூலை 15, 2012 (2012-07-15)
இசை வகைபாப்[1][2]
நீளம்3:39
முத்திரைவொய்ஜி, ரிபப்ளிக், ஸ்கூல்பாய்
எழுத்தாளர்(கள்)சை , யோ கன் யங்
தயாரிப்பாளர்பார்க் ஜே-சாங், யோ கன் யங்[3]
இசை நிகழ்படம்
"Gangnam Style" யூடியூப்

கங்னம் ஸ்டைல் என்பது ஜூலை 15, 2012 வாக்கில் தென் கொரிய இசைக்கலைஞர் சையால் வெளியிடப்பட்ட நிகழ்பட பாடலாகும். டிசம்பர் 6, 2012 வரை, இந்த இசை நிகழ்படத்தை யூடியூபில் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த பாடல் வீடியோ, யூடியூப்பில் இதுவரை அதிக தடவை பார்க்கப்பட்ட வீடியோ என்ற சரித்திரத்தைப் படைத்தது. இந்தத் தகவலை யூடியூப் தளம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.[4] இதற்கு முன்பு கனடாவின் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபரின் பேபி என்ற வீடியோதான் யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற பெருமையை வகித்திருந்தது. 2010-ல் வெளியிடப்பட்ட அந்த வீடியோ இதுவரை 80 கோடி தடவைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. Fisher, Max. "Visual music: How 'Gangnam Style' exploited K-pop's secret strength and overcame its biggest weakness". The Washington Post. பார்க்கப்பட்ட நாள் 2012-11-11.
  2. Cochrane, Greg. "Gangnam Style the UK's first K-pop number one". BBC. பார்க்கப்பட்ட நாள் 2012-11-11.
  3. (2012) Album notes for Gangnam Style by Psy. Universal Republic.
  4. officialpsy (2012-11-08). "PSY – GANGNAM STYLE (강남스타일) M/V" (YouTube).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்னம்_ஸ்டைல்&oldid=1287219" இலிருந்து மீள்விக்கப்பட்டது