எதிர்மின்னி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: pms:Eletron
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Particle
|name = Electron
|image = [[File:Crookes tube-in use-lateral view-standing cross prPNr°11.jpg|280px|alt=A glass tube containing a glowing green electron beam|]]
|caption = Experiments with a [[Crookes tube]] first demonstrated the particle nature of electrons. In this illustration, the profile of the cross-shaped target is projected against the tube face at right by a beam of electrons.<ref name="Dahl1997" />
|num_types =
|composition = [[Elementary particle]]<ref name="prl50"/>
|statistics = [[Fermion]]ic
|group = [[Lepton]]
|generation = First
|interaction = [[Gravitation|Gravity]], [[Lorentz force|Electromagnetic]], [[Weak interaction|Weak]]
|antiparticle = [[Positron]] (also called antielectron)
|theorized = [[Richard Laming]] (1838–1851),<ref name="farrar"/>
[[George Johnstone Stoney|G. Johnstone Stoney]] (1874) and others.<ref name="arabatzis"/><ref name="buchwald1" />
|discovered = [[J. J. Thomson]] (1897)<ref name="thomson" />
|symbol = {{SubatomicParticle|Electron}}, {{SubatomicParticle|beta-}}
|mass = {{val|9.10938291|(40)|e=-31|ul=kg}}<ref name="2010 CODATA" />
| electric_charge = {{val|-1|el=e|ul=e}}<ref group=note>The electron's charge is the negative of [[elementary charge]], which has a positive value for the proton.</ref>
|magnetic_moment = {{gaps|−1.001|159|652|180|76(27)|u=[[Bohr magneton|μB]]}}<ref name="2010 CODATA" />
|spin = {{frac|1|2}}
[[படிமம்:HAtomOrbitals.png|thumb|ஹைடிரஜன் அணுவில் உள்ள எதிர்மின்னியின் பல்வேறு நிலைகள்]]
[[படிமம்:HAtomOrbitals.png|thumb|ஹைடிரஜன் அணுவில் உள்ள எதிர்மின்னியின் பல்வேறு நிலைகள்]]
'''எதிர்மின்னி''' அல்லது '''இலத்திரன்''', (''electron'') என்பது [[அணு]]க்களின் உள்ளே உள்ள மிக நுண்ணிய ஒர் அடிப்படைத் துகள். நாம் காணும் [[திண்மம்|திண்ம]], [[நீர்மம்|நீர்ம]], [[வளிமம்|வளிமப்]] பொருள்கள் எல்லாம் அணுக்களால் ஆனவை. ஒவ்வோர் அணுவின் நடுவேயும் ஓர் [[அணுக்கரு]]வும், அந்த அணுக்கருவைச் சுற்றி பல்வேறு சுற்றுப் பாதைகளை மிக நுண்ணிய [[மின்மம்|எதிர்மின்மத்]] தன்மை உடைய சிறு துகள்களான எதிர்மின்னிகளும் சுழன்று வருவதை அறிவியல் அறிஞர்கள் கண்டுள்ளனர். அணுக்கருவின் உள்ளே [[மின்மம்|நேர்மின்மத்]] தன்மை உடைய [[நேர்மின்னி]]களும் (புரோத்தன்கள், ''protons''), மின்மத் தன்மை ஏதும் இல்லாத [[நொதுமின்னி]]களும் (நியூத்திரன்கள், ''neutrons'') இருக்கும். ஓரணுக் கருவில் உள்ள ஒவ்வொரு நேர்மின்னிக்கும் இணையாக ஓர் எதிர்மின்னி அணுக்கருவில் இருந்து சற்று விலகி ஏதேனும் ஒரு சுற்றுப்பாதையில் சுழன்றுகொண்டு இருக்கும்.
'''எதிர்மின்னி''' அல்லது '''இலத்திரன்''', (''electron'') என்பது [[அணு]]க்களின் உள்ளே உள்ள மிக நுண்ணிய ஒர் அடிப்படைத் துகள். நாம் காணும் [[திண்மம்|திண்ம]], [[நீர்மம்|நீர்ம]], [[வளிமம்|வளிமப்]] பொருள்கள் எல்லாம் அணுக்களால் ஆனவை. ஒவ்வோர் அணுவின் நடுவேயும் ஓர் [[அணுக்கரு]]வும், அந்த அணுக்கருவைச் சுற்றி பல்வேறு சுற்றுப் பாதைகளை மிக நுண்ணிய [[மின்மம்|எதிர்மின்மத்]] தன்மை உடைய சிறு துகள்களான எதிர்மின்னிகளும் சுழன்று வருவதை அறிவியல் அறிஞர்கள் கண்டுள்ளனர். அணுக்கருவின் உள்ளே [[மின்மம்|நேர்மின்மத்]] தன்மை உடைய [[நேர்மின்னி]]களும் (புரோத்தன்கள், ''protons''), மின்மத் தன்மை ஏதும் இல்லாத [[நொதுமின்னி]]களும் (நியூத்திரன்கள், ''neutrons'') இருக்கும். ஓரணுக் கருவில் உள்ள ஒவ்வொரு நேர்மின்னிக்கும் இணையாக ஓர் எதிர்மின்னி அணுக்கருவில் இருந்து சற்று விலகி ஏதேனும் ஒரு சுற்றுப்பாதையில் சுழன்றுகொண்டு இருக்கும்.
07:28, 28 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்
Electron
A glass tube containing a glowing green electron beam
Experiments with a Crookes tube first demonstrated the particle nature of electrons. In this illustration, the profile of the cross-shaped target is projected against the tube face at right by a beam of electrons.[1]
பொதிவுElementary particle[2]
புள்ளியியல்Fermionic
GenerationFirst
இடைவினைகள்Gravity, Electromagnetic, Weak
குறியீடுe
, β
எதிர்த்துகள்Positron (also called antielectron)
TheorizedRichard Laming (1838–1851),[3]
G. Johnstone Stoney (1874) and others.[4][5]
கண்டுபிடிப்புJ. J. Thomson (1897)[6]
திணிவு9.10938291(40)×10−31 kg[7]
5.4857990946(22)×10−4 u[7]
[1822.8884845(14)]−1 u[note 1]
0.510998928(11) MeV/c2[7]
மின்னூட்டம்−1 eError in {{val}}: Val parameter "el=e" is not supported[note 2]
−1.602176565(35)×10−19 C[7]
−4.80320451(10)×10−10 [[esu]]
Magnetic moment−1.00115965218076(27) μB[7]
சுழற்சி12
ஹைடிரஜன் அணுவில் உள்ள எதிர்மின்னியின் பல்வேறு நிலைகள்
எதிர்மின்னி அல்லது இலத்திரன், (electron) என்பது அணுக்களின் உள்ளே உள்ள மிக நுண்ணிய ஒர் அடிப்படைத் துகள். நாம் காணும் திண்ம, நீர்ம, வளிமப் பொருள்கள் எல்லாம் அணுக்களால் ஆனவை. ஒவ்வோர் அணுவின் நடுவேயும் ஓர் அணுக்கருவும், அந்த அணுக்கருவைச் சுற்றி பல்வேறு சுற்றுப் பாதைகளை மிக நுண்ணிய எதிர்மின்மத் தன்மை உடைய சிறு துகள்களான எதிர்மின்னிகளும் சுழன்று வருவதை அறிவியல் அறிஞர்கள் கண்டுள்ளனர். அணுக்கருவின் உள்ளே நேர்மின்மத் தன்மை உடைய நேர்மின்னிகளும் (புரோத்தன்கள், protons), மின்மத் தன்மை ஏதும் இல்லாத நொதுமின்னிகளும் (நியூத்திரன்கள், neutrons) இருக்கும். ஓரணுக் கருவில் உள்ள ஒவ்வொரு நேர்மின்னிக்கும் இணையாக ஓர் எதிர்மின்னி அணுக்கருவில் இருந்து சற்று விலகி ஏதேனும் ஒரு சுற்றுப்பாதையில் சுழன்றுகொண்டு இருக்கும்.
எதிர்மின்னி என்பதின் ஆங்கிலச் சொல்லாகிய electron என்பது 1894 ஆம் ஆண்டில் இருந்து வழக்கில் உள்ளது. இச்சொல், 1544-1603 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த, இங்கிலாந்தின் அரசியாரின் மருத்தவரான, வில்லியம் கில்பெர்ட் (William Gilbert) என்பார் ஆண்ட electric force என்னும் சொல்லிலிருந்து பெறப்பெற்றது. இலத்திரன் எனும் சொல் கிரேக்க மொழியில் உள்ள ήλεκτρον (elektron) (கிரேக்கச் சொல் எலெக்ட்ரான் என்பது பொன் நிறத்தில் உள்ள ஒளி ஊடுருவும் அம்பர் (amber) என்னும் பொருளைக் குறிப்பது. இது காலத்தால் கல் போல் ஆகிவிட்ட மரப்பிசின் ஆகும். அம்பர் என்பதைத் தமிழில் ஓர்க்கோலை, பொன்னம்பர், பூவம்பர், மீனம்பர், தீயின்வயிரம், செம்மீன் வயிரம், மலக்கனம், கற்பூரமணி என்னும் பல சொற்களால் குறிக்கப்படுகின்றது ).
அறிவியல் முறைகளில் எதிர்மின்னியைக் கண்டுபிடித்தவர் ஆங்கில அறிவியல் அறிஞர் ஜெ. ஜெ. தாம்சன் என்பார். 1897-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 அன்று ராயல் கழகத்தில் அவர் அளித்த உரையில் தன் கண்டுபிடிப்பை வெளிப்படுத்தினார்.[8]
ஒவ்வொரு எதிர்மின்னியும் 9.1x10-31 கிலோ கிராம் எடை உள்ளது. அதன் மின்மம் (மின் ஏற்பு) 1.6x10-19 கூலம். இவ் எதிர்மின்னிகள்தாம் பெரும்பாலான மின்னோட்டதிற்கும் அடிப்படை. இவை வேதியியல் வினைகளில் மிக அடிப்படையான முறைகளில் பங்கு கொள்கின்றன.
சுட்டுகள்
1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Dahl1997 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; prl50 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; farrar என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; arabatzis என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; buchwald1 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; thomson என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
7. 7.0 7.1 7.2 7.3 7.4 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; 2010 CODATA என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
8. http://nobelprize.org/nobel_prizes/physics/laureates/1906/thomson-bio.html
பிழை காட்டு: <ref> tags exist for a group named "note", but no corresponding <references group="note"/> tag was found
"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்மின்னி&oldid=1286201" இலிருந்து மீள்விக்கப்பட்டது