கயிலை மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (Robot: Modifying hr:Kailas to hr:Kailash
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Mountain
{{merge|கயிலை மலை}}
| பெயர் = கைலை மலை
[[Image:Hindukailash.JPG|thumb|right|200px|கைலாய மலை பற்றிய இந்துக்களின் நம்பிக்கையை விளக்கும் ஒரு படம். சிவனும், பார்வதியும் குழந்தைகளான பிள்ளையார், முருகன் ஆகியோருடன் கைலாயத்தில் காணப்படுகின்றனர்.]]
| படிமம் =Kailash_south_side.jpg
'''கைலாயம்''' (கயிலாயம், நொடித்தான்மலை) [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் [[சீனா]]வில் [[இமயமலை]]யின் வடக்கில் அமைந்துள்ளது. [[மானசரோவர் ஏரி]]யும் [[சிந்து நதி|சிந்து]] முதலிய நதிகளும் இத்தலத்தின் தீர்த்தங்களாகும். இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாகும்.
| தலைப்பு =
| உயரம் = 6,638 மீட்டர்கள்
| அமைவிடம் = திபேத் (இமயமலை தொடர்)
| தொடர் = [[இமயமலை]]
| சிறப்பு =
| ஆள்கூறுகள் ={{coor dm|31|04|N|81|18|E|வகை:மலை}}
| முதல் ஏற்றம் =
| சுலப வழி =
}}
'''கைலை மலை''' [[இமயமலை|இமய மலை]]த் தொடரில் ஒரு புகழ் பெற்ற மலை முடி. இதன் உயரம் 6,638 மீ. இம்மலையில் இருந்துதான் மிக பெரும் [[சிந்து நதி|சிந்து]] ஆறும், சட்லெச்சு ஆறும், [[பிரம்மபுத்திரா ஆறு]]ம் புறப்பட்டு ஓடுகின்றது. அருகே புகழ் மிக்க இரு ஏரிகள் உள்ளன. அவையாவன [[மானசரோவர்]] ஏரியும் [[ராட்சதலம்]] ஏரியும் ஆகும். மானசரோவர் ஏரி உலகிலேயே மிக உயரத்தில் உள்ள ஏரி என்பர். இந்து மதத்திலும் புத்த, சமண மதத்திலும்
இக் கைலாய மலை பற்றி பல கதைகள் மெய்ப்பொருள் கருத்துக்கள் உள்ளன.
[[படிமம்:MtKailash_location.png|left|thumb|கைலை மலை அமைந்துள்ள இடம்]]
[[படிமம்:Mt_Kailash_sat.jpg|thumb|left|துணைக்கோளில் இருந்து எடுத்த படம்-மானசரோவர் (வலப்புரம் கருப்பாய் தெரிவது) ஏரியும் ராட்சதலம் ஏரியும் ]]


[[பகுப்பு:மலைகள்]]
சம்பந்தர் தென் கைலாயம் எனப்படும் [[திருக்காளாத்தி]]யைத் தரிசித்தபின்னர் அங்கிருந்து இத்தலம் மீது பதிகம் பாடினார். [[சேரமான் பெருமாள்]] இத்தலம் மீது ''திருக்கயிலாய ஞான உலா'' பாடியுள்ளார்.


[[be:Гара Кайлас]]
[[இந்து சமயம்|இந்து சமயத்தில்]] குறிப்பிடப்படும் மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவன் கைலாய மலையில் தனது துணைவியான பார்வதி தேவியுடன் உறைவதாக இந்துக்கள் நம்புகின்றனர். பல இந்து சமயப் பிரிவுகள் கையாயத்தை சுவர்க்கம் என்றும் ஆன்மாக்கள் இறுதியாகச் சென்றடைய வேண்டிய இடம் இதுவென்றும் கருதுகின்றன. கைலாய மலையை மிகப்பெரிய [[சிவலிங்கம்|லிங்கமாகவும்]], மானசரோவர் ஏரியை யோனியாகவும் உருவகப்படுத்தும் மரபும் உண்டு. [[விஷ்ணு புராணம்]] கைலாய மலை உலகின் மையத்தில் இருப்பதாகக் கூறுகின்றது.
[[bg:Кайлаш]]

[[bn:কৈলাস পর্বত]]
==கைலாச யாத்திரை==
[[bo:གངས་རིན་པོ་ཆེ།]]
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக் கணக்கானவர்கள் கைலாய யாத்திரை மேற்கொள்ளுகிறார்கள். இது பன்னெடுங்காலமாக நிகழ்ந்து வரும் ஒரு மரபாகக் கருதப்படுகின்றது. இந்துக்கள் மட்டுமன்றிப் பல சமயங்களைச் சேர்ந்தவர்களும் இங்கே வருகிறார்கள். கைலாய மலையை நடந்து சுற்றிவருவது சிறப்பானது என்பது பலரது நம்பிக்கை. 52 கிமீ (32 மைல்) நீளம் கொண்ட இப் பாதையில் நடந்து மலையைச் சுற்றுவது யாத்திரீகர்களின் ஒரு முக்கியமான கடமையாகக் கருதப்படுகிறது.
[[ca:Kailash]]

[[cs:Kailas]]
== வெளி இணைப்புக்கள் ==
[[cy:Kailash]]
* [http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_kayilayam.htm தல வரலாறு, சிறப்புக்கள், அமைவிடம்]
[[de:Kailash]]
* [http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=73 கோயில் வரலாறு]
[[en:Mount Kailash]]

[[eo:Kailash]]
[[பகுப்பு:பாடல் பெற்ற தலங்கள்]]
[[es:Kailash]]
[[et:Kangrinboqê]]
[[fa:کوه کایلاش]]
[[fi:Kailas]]
[[fr:Kailash]]
[[hi:कैलाश पर्वत]]
[[hr:Kailash]]
[[hu:Kajlás-hegy]]
[[it:Kailash]]
[[ja:カイラス山]]
[[jv:Kailash]]
[[kn:ಕೈಲಾಸಪರ್ವತ]]
[[ko:카일라스 산]]
[[lt:Kailašas]]
[[ml:കൈലാസം]]
[[mr:कैलास पर्वत]]
[[ne:कैलाश पर्वत]]
[[new:कैलाश]]
[[nl:Kailash]]
[[pl:Kajlas]]
[[pnb:کیلاش]]
[[pt:Monte Kailash]]
[[ru:Кайлас]]
[[sv:Kailash]]
[[szl:Kailash]]
[[te:కైలాస పర్వతం]]
[[th:เขาไกรลาส]]
[[uk:Кайлас]]
[[ur:کیلاش (پہاڑ)]]
[[war:Bukid Kailash]]
[[zh:冈仁波齐峰]]

05:04, 28 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

கயிலை மலை
உயர்ந்த இடம்
உயரம்6,638 m (21,778 அடி) Edit on Wikidata
இடவியல் புடைப்பு1,319 m (4,327 அடி) Edit on Wikidata

கைலை மலை இமய மலைத் தொடரில் ஒரு புகழ் பெற்ற மலை முடி. இதன் உயரம் 6,638 மீ. இம்மலையில் இருந்துதான் மிக பெரும் சிந்து ஆறும், சட்லெச்சு ஆறும், பிரம்மபுத்திரா ஆறும் புறப்பட்டு ஓடுகின்றது. அருகே புகழ் மிக்க இரு ஏரிகள் உள்ளன. அவையாவன மானசரோவர் ஏரியும் ராட்சதலம் ஏரியும் ஆகும். மானசரோவர் ஏரி உலகிலேயே மிக உயரத்தில் உள்ள ஏரி என்பர். இந்து மதத்திலும் புத்த, சமண மதத்திலும் இக் கைலாய மலை பற்றி பல கதைகள் மெய்ப்பொருள் கருத்துக்கள் உள்ளன.

கைலை மலை அமைந்துள்ள இடம்
துணைக்கோளில் இருந்து எடுத்த படம்-மானசரோவர் (வலப்புரம் கருப்பாய் தெரிவது) ஏரியும் ராட்சதலம் ஏரியும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கயிலை_மலை&oldid=1286060" இலிருந்து மீள்விக்கப்பட்டது