மு. செ. விவேகானந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''அல்வாய் மு.செ.விவேகானந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''அல்வாய் மு.செ.விவேகானந்தன்'' வடமாகாணத்திலே, பாரம்பரிய கலைகளிலும், விளையாட்டுத்துறையிலும் பிரபல்யம் பெற்ற [[அல்வாய்]] கிராமத்திலே பிறஎத பாரம்பரிய நாடக கலைஞரும், மெல்லிசைப்பாடகருமாவார்.
'''அல்வாய் மு.செ.விவேகானந்தன்'' வடமாகாணத்திலே,[[அல்வாய்]] கிராமத்திலே பிறஎத பாரம்பரிய நாடக கலைஞரும், மெல்லிசைப்பாடகருமாவார்.

==வரலாறு==
==வரலாறு==
இவர் கவிஞர் அல்வாய் மு. செல்லையா அவர்களின் மகனாவார். தன் இளம் வயதிலேயே தன் தந்தையார் இயற்றிய பாடல்களை இனிமையாக பாடிவந்தார். பின்னர் இவர் இந்தியாவில் இசைகற்பதற்காக சென்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் வேளையில், தந்தையார் இறந்து விடவே படிப்பைத் தொடராமல் நாடு திரும்பநேர்ந்தது. சிறந்த சங்கீதவித்வானாக வரவேண்டியவர் தொடர்ந்து நாடகத்துறையில் கால் பதித்தார்.
இவர் கவிஞர் அல்வாய் மு. செல்லையா அவர்களின் மகனாவார்.
இவர் தென்னிந்தியாவில் இசைகற்பதற்காக சென்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் வேளையில், தந்தையார் இறந்து விடவே படிப்பைத் தொடராமல் நாடு திரும்பநேர்ந்தது. சிறந்த சங்கீதவித்வானாக வரவேண்டியவர் தொடர்ந்து நாடகத்துறையில் கால் பதித்தார்.

நடிகநாதமணி என்றழைக்கப்பட்ட மு.செ.விவேகானந்தன் தான் ஆரம்பித்த நாடகமன்றத்திறகு தந்தையாரின் ஞாபகமாக அல்வாயூர்க்கவிஞர் நாடகமன்றம் என்றே பெயரிட்டிருந்தார்.
நடிகநாதமணி என்றழைக்கப்பட்ட மு.செ.விவேகானந்தன் தான் ஆரம்பித்த நாடகமன்றத்திறகு தந்தையாரின் ஞாபகமாக அல்வாயூர்க்கவிஞர் நாடகமன்றம் என்றே பெயரிட்டிருந்தார்.

17:28, 27 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

'அல்வாய் மு.செ.விவேகானந்தன் வடமாகாணத்திலே,அல்வாய் கிராமத்திலே பிறஎத பாரம்பரிய நாடக கலைஞரும், மெல்லிசைப்பாடகருமாவார். 

வரலாறு

இவர் கவிஞர் அல்வாய் மு. செல்லையா அவர்களின் மகனாவார். தன் இளம் வயதிலேயே தன் தந்தையார் இயற்றிய பாடல்களை இனிமையாக பாடிவந்தார். பின்னர் இவர் இந்தியாவில் இசைகற்பதற்காக சென்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் வேளையில், தந்தையார் இறந்து விடவே படிப்பைத் தொடராமல் நாடு திரும்பநேர்ந்தது. சிறந்த சங்கீதவித்வானாக வரவேண்டியவர் தொடர்ந்து நாடகத்துறையில் கால் பதித்தார்.

நடிகநாதமணி என்றழைக்கப்பட்ட மு.செ.விவேகானந்தன் தான் ஆரம்பித்த நாடகமன்றத்திறகு தந்தையாரின் ஞாபகமாக அல்வாயூர்க்கவிஞர் நாடகமன்றம் என்றே பெயரிட்டிருந்தார்.

இவருக்கு சோடியாக பெண் பாத்திரத்தில் நடிப்பது இவரது மனைவியே. இவரது ‘காத்தவராயன்’ சிந்துநடைக்கூத்து, வெளிமாவட்டங்களில், குறிப்பாக கொழும்பில் பலதடவைகள் மேடையேறியுள்ளன.

இலங்கை வானொலியில்

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனதினர் இவரது "காத்தவராயன்' சிந்துநடைக்கூத்தை ஒலிப்பதிவுசெய்து பலதடவைகள் ஒலிபரப்பியதோடு தங்கள் பவளவிழாவையொட்டி வெளியிட்ட சிறப்பு இறுவட்டுகள் பத்தில் ஒன்றாக இந்த நாடகத்தையும் வெளியிட்டார்கள். இலங்கை ரூபவாகினியும் இந்த நாடத்தை பலதடவைகள் ஒளிபரப்பியது.

இவர் பாடிய மெல்லிசைப் பாடல்கள்

  • அழகுநிலா வானத்திலே பவனி வரும் வேளையிலே - மண்டூர் அசோகா இயற்றியது. இசை: ஆர்.முத்துசாமி

இவர் பாடிய பக்திப்பாடல்

  • “வேவிலந்தை பதியிலமர் முத்துமாரி”
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._செ._விவேகானந்தன்&oldid=1285581" இலிருந்து மீள்விக்கப்பட்டது