க. வீரகத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''பண்டிதர் க. வீரகத்தி''' [[கரவெட்டி]] கிழக்கில் வசித்தவர். '''கவீ''' என்ற புனைபெயரில் கவிதைகளும் எழுதியிருக்கிறார். அவர் வெயியிட்ட ''தங்கக் கடையல்'' என்பது அவருடைய முதலாவது கவிதை நூல்.
'''பண்டிதர் க. வீரகத்தி''' [[கரவெட்டி]] கிழக்கில் வசித்தவர். தமிழ் இலக்கண ஆசிரியர்.'''கவீ''' என்ற புனைபெயரில் மரபு கவிதைகள் எழுதியிவர். அவர் வெயியிட்ட ''தங்கக் கடையல்'' என்பது அவருடைய முதலாவது கவிதை நூல்.


== வாழ்வியல் பற்றிய அவரது இயக்கம்==
== வாழ்வியல் பற்றிய அவரது இயக்கம்==

19:52, 24 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

பண்டிதர் க. வீரகத்தி கரவெட்டி கிழக்கில் வசித்தவர். தமிழ் இலக்கண ஆசிரியர்.கவீ என்ற புனைபெயரில் மரபு கவிதைகள் எழுதியிவர். அவர் வெயியிட்ட தங்கக் கடையல் என்பது அவருடைய முதலாவது கவிதை நூல்.

வாழ்வியல் பற்றிய அவரது இயக்கம்

கணியன் பூங்குன்றன் செப்பிய யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற ஓர் உலகத்தினை, இன வாதங்களினால் சிதிலடைந்து கொண்டிருக்கும் இலங்கையில் வாழ்ந்துகொண்டே, சாத்தியமாக்கலாம் என்ற எண்ணத்தில் 'ஓருலகம்' (One World Movement) என்ற இயக்கத்தினை நடத்தியவர்.

தமிழ் இலக்கணப் போதனை

தனது வாணி கலைக் கழகம்[ என்ற கல்விச்சாலை ஊடாக ஏராளமான மாணவர்க்கு, தமிழ் இலக்கியமும், இலக்கணமும் போதித்தவர். யாழ்ப்பாண பல்கலைகழக பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா இவரது மாணாக்கராவார்,

பெற்ற பரிசில்கள்

  • 1968ல் திருநெல்வேலி சைவ சித்தந்த கழகம் நடாத்திய திருவள்ளுவர் தினப்போட்டியில் “பரி உரையில் இலக்கணகுறிப்புகள்" எனும் இவரது கட்டுரை பரிசு பெற்றது.

இவர் எழுதிய நூல்கள்

  • கருகம்பனை அருள்மிகு நாக இராஜராஜேஸ்வரி சதகம் – காந்தளகம் வெளியீடு (1988)
  • இலக்கண விதிமூகங்களும் விதிகளும் –திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த கழக வெளியீடு *1984)
  • இலக்கணவிளக்கம் – (1968)
  • கடலும் படகும் – இலங்கை வானொலியில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு (11971)- இலங்கை பண்டிதர் கழக வெளியீடு
  • தங்கக் கடையல் ‘குழந்தைபாடல்கள் – (இரண்டாவது பதிப்பு) எம்.டி.குணசேன நிறுவன வெளியீடு (1971)

சஞ்சிகை

1981-ல் கிருத யுகம் என்ற சஞ்சிகையை நடத்தினார்.

வெளி இணைப்புக்கள்

நெல்லியடி ம.ம.வித்தியாலய கல்லூரி கீதம்

நூலகத்திட்டத்தில் இவரது நூல்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._வீரகத்தி&oldid=1283373" இலிருந்து மீள்விக்கப்பட்டது