கிறிஸ்தவப் பகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 31°46′42.5″N 35°13′45.84″E / 31.778472°N 35.2294000°E / 31.778472; 35.2294000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: nl:Christelijk kwartier
சி r2.6.2) (Robot: Modifying nl:Christelijk kwartier to nl:Christelijk Kwartier
வரிசை 29: வரிசை 29:
[[jv:Kampung Kristen (Yerusalem)]]
[[jv:Kampung Kristen (Yerusalem)]]
[[mk:Христијанска населба]]
[[mk:Христијанска населба]]
[[nl:Christelijk kwartier]]
[[nl:Christelijk Kwartier]]
[[no:Det kristne kvarter]]
[[no:Det kristne kvarter]]
[[pl:Dzielnica Chrześcijańska w Jerozolimie]]
[[pl:Dzielnica Chrześcijańska w Jerozolimie]]

00:46, 23 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

திருக்கல்லறைத் தேவாலயம் (1885).
கிறிஸ்தவப் பகுதி வரைபடம்

கிறிஸ்தவப் பகுதி (எபிரேயம்: הרובע הנוצרי‎ Ha'Rova Ha'Notzrí, அரபு மொழி: حارة النصارى‎ Harat al-Nasarí) சுவருள்ள எருசலேம் பழைய நகரிலுள்ள நான்கு புராதன பகுதிகளில் ஒன்று ஆகும். யூதப் பகுதி, இசுலாமியப் பகுதி, ஆர்மேனியப் பகுதி ஆகிய ஏனைய மூன்று பகுதிகளாகும். கிறிஸ்தவப் பகுதி பழைய நகர் வடமேல் மூலையில் அமைந்துள்ளது. வடக்கே புதிய வாயில், யோப்பா வாயிலுள்ள பழைய நகரின் மேற்குச் சுவர், தெற்கே யோப்பா - மேற்குச் சுவர் வழி, ஆர்மேனியப் பகுதி மற்றும் யூதப் பகுதி எல்லை, கிழக்கே இசுலாமியப் பகுதி எல்லையான தமஸ்கு வாயில் என நீண்டு செல்கின்றது. கிறிஸ்தவப் பகுதி கிட்டத்தட்ட 40 கிறிஸ்தவ புனித இடங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் கிறிஸ்தவத்தின் அதி புனித இடங்களில் ஒன்றாகிய திருக்கல்லறைத் தேவாலயம் அங்கு காணப்படுகின்றது.[1]

குறிப்புக்கள்

வெளி இணைப்புக்கள்

உசாத்துணை

  • David Croyanker' "Jerusalem - an architectural point of view", Keter Publishings, 1996.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்தவப்_பகுதி&oldid=1282251" இலிருந்து மீள்விக்கப்பட்டது