ஐகென் மதிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: lv:Īpašvērtības un īpašvektori
வரிசை 35: வரிசை 35:
[[ko:고유값]]
[[ko:고유값]]
[[lt:Tikrinių verčių lygtis]]
[[lt:Tikrinių verčių lygtis]]
[[lv:Īpašvērtības un īpašvektori]]
[[nl:Eigenwaarde (wiskunde)]]
[[nl:Eigenwaarde (wiskunde)]]
[[nn:Eigenverdi, eigenvektor og eigerom]]
[[nn:Eigenverdi, eigenvektor og eigerom]]

13:16, 21 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

நேரியல் இயற்கணிதத்தில் ஓர்த் திசையனை சதுர அணியைக் கொண்டு பெருக்கினால் மற்றொரு திசையன் இணையாக நேரிட்டால், இப்புதிய திசையன் அந்த சதுர அணியின் ஐகென்திசையன் எனப்படும். கொடுத்த திசையனை ஒரு எண்ணைக் கொண்டு பெருக்கினாலும் ஐகென்திசையனை அடையலாம். இந்த எண் ஐகென்மதிப்பு எனப்படும்.

கண்டுபிடிக்கும் முறை

ஒரு நேரியல் உருமாற்றத்தின் அணியை ஒரு அடுக்களத்தில் எனக் கூறுக. இதன் ஐகென்மதிப்புகளைக் கண்டுபிடிக்க இன் அணிக்கோவையைக் கருதவும்.

ஆதாரங்கள்

  • Strang, Gilbert (2006), Linear algebra and its applications, Thomson, Brooks/Cole, Belmont, CA, ISBN 0-03-010567-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐகென்_மதிப்பு&oldid=1281142" இலிருந்து மீள்விக்கப்பட்டது