பேர்ச்சைல்டு செமிகண்டக்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: cs:Fairchild Semiconductor
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: uk:Fairchild Semiconductor
வரிசை 26: வரிசை 26:
[[pt:Fairchild Semiconductor]]
[[pt:Fairchild Semiconductor]]
[[ru:Fairchild Semiconductor]]
[[ru:Fairchild Semiconductor]]
[[uk:Fairchild Semiconductor]]
[[zh:快捷半導體公司]]
[[zh:快捷半導體公司]]

17:36, 16 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Fairchild semi logo.png
ராபர்ட் நாய்சு அவகள் முதன் முதல் உருவாக்கிய தொகுசுற்று பற்றிய வரலாற்றை பறை சாற்றும் வரலாற்றுப் பலகை
844 சார்ல்ஸ்டன் ரோட், பாலோ ஆல்ட்டோ, கலிஃவோர்னியா வில் உள்ள கட்டிடம். இங்குதான் முதன் முதலாக தொகுசுற்று புதிதாக இயற்றப்பட்டது.

ஃபேர்ச்சைல்டு செமிகண்டக்டர் (Fairchild Semiconductor) என்னும் தொழிலகம் (கும்பினி) முதன் முதலாக நுண் மின் தொகுசுற்றுகளை (Integrated Circuits) ஊற்பத்திச் செய்த பெருமை உடையது. இந்நிகழ்வுக்குப் பின் சிறிது காலத்திலேயே டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் (Texas Instruments) நிறுவனமும் மின் நுண் தொகுசுற்றுக்கள் செய்து விற்கத்தொடங்கியது. ஃபேர்ச்சைல்டு செமிகண்டக்டர் அமெரிக்காவில், கலிஃவோர்னியாவில் உள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கிலே 1960களில் தொடங்கப்பட்டது.

வரலாறு

வெளி இணைப்புகள்