பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: zh:英国电影学院奖; மேலோட்டமான மாற்றங்கள் |
சி r2.7.2) (Robot: Modifying az:BAFTA mükafatı to az:Britaniya Akademiyası Film Mükafatları |
||
வரிசை 16: | வரிசை 16: | ||
[[பகுப்பு:பாஃப்டா விருது]] |
[[பகுப்பு:பாஃப்டா விருது]] |
||
[[az:Britaniya Akademiyası Film Mükafatları]] |
|||
[[az:BAFTA mükafatı]] |
|||
[[ca:Premi BAFTA]] |
[[ca:Premi BAFTA]] |
||
[[de:British Academy Film Award]] |
[[de:British Academy Film Award]] |
16:47, 16 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்
பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் | |
---|---|
தற்போதைய: 64வது பாஃப்டா விருதுகள் | |
விளக்கம் | திரைப்படங்களில் சிறந்தவை |
நாடு | ஐக்கிய இராச்சியம் |
முதலில் வழங்கப்பட்டது | 1947 |
இணையதளம் | bafta.org |
பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் (British Academy Film Awards) அல்லது பாஃப்டா (BAFTA) ஆஸ்கர் விருதுகளுக்கு இணையாக பிரித்தானியர்கள் வழங்கும் உயரிய திரைப்பட விருதுகள். 2008 வரை ராயல் ஒபேரா ஹவுஸ் என்பதில் இவை நடைபெற்றன. 1947ல் டேவிட் லீன், அலெக்ஸாண்டர் கோர்டா, கரோல் ரீட், சார்லஸ் லாப்டன், ரோஜர் மன்வல் மற்றும் சிலரால் பாஃப்டா உறுவாக்கப்பட்டது. 1958ல் இந்த அகாடமி தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் சங்கத்துடன் இணைந்து திரைப்பட மற்றும் தொலைக்காட்சி சமுதாயம் என்றானது.