அந்தோரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (Robot: Modifying hy:Անդորա to hy:Անդորրա
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: pcd:Andore
வரிசை 214: வரிசை 214:
[[pam:Andorra]]
[[pam:Andorra]]
[[pap:Andorra]]
[[pap:Andorra]]
[[pcd:Andore]]
[[pdc:Andorra]]
[[pdc:Andorra]]
[[pih:Endora]]
[[pih:Endora]]

23:50, 14 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

அண்டோரா
Principat d'Andorra
கொடி of அண்டோராவின்
கொடி
Coat of arms of அண்டோராவின்
Coat of arms
குறிக்கோள்: "Virtus Unita Fortior"  (இலத்தீன் மொழி)
"Virtue United is Stronger"
நாட்டுப்பண்: El Gran Carlemany, Mon Pare  (கட்டலங் மொழி)
The Great Charlemagne, my Father
அமைவிடம்: அந்தோரா  (சிறிய படத்தில் வட்டமிடப்பட்டுள்ளது) in Europe  (white)  —  [Legend]
அமைவிடம்: அந்தோரா  (சிறிய படத்தில் வட்டமிடப்பட்டுள்ளது)

in Europe  (white)  —  [Legend]

தலைநகரம்அண்டோரா லா வெல்லா
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)காத்தலான் மொழி
மக்கள்அண்டோரனியர்
அரசாங்கம்பாராளுமன்ற மற்றும் பிரின்சிபாலிடி
• பிரெஞ்சு சம-இளவரசன்
நிக்கலஸ் சார்கோசி
• ஸ்பானிய சம- இளவரசன்
ஜோன் என்ரிக் விவ்ஸ் சிசிலியா
• பிரதமர்
எல்பர்ட் பினாட் சன்டோலரியா
விடுதலை
• Paréage
1278
பரப்பு
• மொத்தம்
468 km2 (181 sq mi) (193வது)
• நீர் (%)
0
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
71,822 (194வது)
• 2006 கணக்கெடுப்பு
69,150
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$2.77 billion (177வது)
• தலைவிகிதம்
$38,800 (unranked)
நாணயம்ஐரோ (€)1 (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+1 (CET)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (CEST)
அழைப்புக்குறி376
இணையக் குறி.ad²
  1. 1999க்கு முன்னர் : பிரெஞ்சு பிரான்க் மற்றும் ஸ்பானிய பெஸ்டா
  2. மேலும் .cat,

அண்டோரா (காத்தலான் மொழி: :Andorra) உத்தியோக பட்சமாக அண்டோரா பிரின்சிபாலிடி பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளிடையே பிரனிஸ் மலைகளில் கிழக்குப் பகுதியில் அமைந்த சிறிய நிலத்திடை நாடாகும். முன்பு தனிமைப் பட்டிருந்த இந்நாடு சுற்றுலாத்துறைக் காரணமாக இப்போது வளமிக்க நாடக விளங்குகிறது. இங்கு வரிகள் மிகக் குறைவாதலால் வெளிநாட்டு முதலீடு அதிகமாக காணப்படுகிறது.அண்டோரனியர் உலகத்தில் ஆயுற்கால எதிர்ப்பார்ர்பு அதிகமானவர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர். 2007 ஆம் ஆண்டு சராசரி ஆயுள் எதிர்ப்பார்ப்பு 83.5 ஆண்டுகளாக காணப்பட்டது.[1]

பெயர் தோற்றம்

அண்டோர என்றப் பெயரின் தோற்றம் கேள்விக் குறியதாக உள்ளது. ஆனால் இது உரோமை இராச்சியத்துக்கு முற்பட்ட பெயர் எனக் கருதப்படுகிறது. ஜோன் கோர்மைன்ஸ் என்ற ஆய்வாளரின் கருத்துப்படி இது ஐபேரிய, பஸ்கு மொழிகளின் வழித்தோன்றிய பெயராகும்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தோரா&oldid=1276849" இலிருந்து மீள்விக்கப்பட்டது