மாம்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி மாற்றல்: pl:Dendroaspis
வரிசை 51: வரிசை 51:
[[sr:Mamba]]
[[sr:Mamba]]
[[sv:Mambor]]
[[sv:Mambor]]
[[th:สกุลงูแมมบา]]
[[th:งูแมมบา]]
[[uk:Мамба]]
[[uk:Мамба]]
[[zh:曼巴属]]
[[zh:曼巴属]]

01:46, 14 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

Dendroaspis
கருப்பு மாம்பா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
பேரினம்:
Dendroaspis
Species

மாம்பா என்பது விரைந்து ஊரும் தரையில் வாழும் ஒரு நச்சுப் பாம்புப் பேரினம் (Dendroaspis) ஆகும். இது எலாப்பிடே என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இவ்வகையைச் சேர்ந்த கருப்பு மாம்பா தான் ஆப்பிரிக்காவிலேயே நீளமான நச்சுப்பாம்பு. மேற்கத்திய பச்சை மாம்பாவும் கிழக்கத்திய பச்சை மாம்பாவும் கிட்டத்தட்ட கருப்பு மாம்பாவிற்கு இணையான நச்சுத் தன்மையைக் கொண்டுள்ளன. இவை இரண்டும் கருப்பு மாம்பாவை விட சற்றுச் சிறியவை. பெரும்பாலும் மரத்தில் வாழ்பவை. இப்பாம்புகள் பகலில் சுறுசுறுப்பாக இருக்கும். இரவில் ஓய்வெடுக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாம்பா&oldid=1276524" இலிருந்து மீள்விக்கப்பட்டது