விங்ஸ் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: ro:Wings (film)
சி r2.6.2) (Robot: Modifying ilo:Paypayak (pelicula) to ilo:Paypayak (pelikula)
வரிசை 56: வரிசை 56:
[[hy:Թևեր (ֆիլմ)]]
[[hy:Թևեր (ֆիլմ)]]
[[id:Wings (film)]]
[[id:Wings (film)]]
[[ilo:Paypayak (pelicula)]]
[[ilo:Paypayak (pelikula)]]
[[it:Ali (film 1927)]]
[[it:Ali (film 1927)]]
[[ja:つばさ (映画)]]
[[ja:つばさ (映画)]]

14:31, 12 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

விங்ஸ்
early film poster
இயக்கம்வில்லியம் அ. வெல்மன்
தயாரிப்புலூசியன் ஹப்பார்ட்
ஓட்டோ கான்[1][2]
கதைகதை:
ஜோன் மொன்க் சாண்டேர்ஸ்
திரைக்கதை:
ஹோப் லோரிங்
லூயிஸ் த. லைடன்
தலைப்புகள்:
ஜூலியன் ஜான்சன்
நடிப்புக்லாரா பௌ
சார்லஸ் ரோஜெர்ஸ்
ரிச்சர்ட் அர்லேன்
கேரி கூபர்
ஒளிப்பதிவுஹாரி பெர்ரி
படத்தொகுப்புஇ. ல்லோய்து ஷெல்டன்
லூசியன் ஹப்பார்ட்
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்
வெளியீடு12 ஆகஸ்ட் 1927
ஓட்டம்141 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமேரிக்கா
மொழிஊமைப்படம்
ஆக்கச்செலவு$2,000,000

விங்ஸ் 1927ஆம் ஆண்டு வெளியான முதலாம் உலகப் போர் பற்றிய ஆங்கில ஊமைப்படமாகும். இப்படம் லூசியன் ஹப்பார்ட் ஆல் தயாரிக்கப்பட்டு வில்லியம் அ. வெல்மன் ஆல் இயக்கப்பட்டு பாரமௌன்ட் பிக்சர்ஸ் ஆல் வெளியிடப்பட்டது. ஆஸ்கார் விருது என்றழைக்கப்படும் ‘’’அகாடெமி விருது’’’ இப்படத்திற்கு வழங்கப்பட்டது. மேலும், ஒரு ஊமைப்படதிற்கு முதலும் கடைசியுமாக அகாடெமி விருது வழங்கப்பட்டது.[3] க்லாரா பௌ, சார்லஸ் ரோஜெர்ஸ், ரிச்சர்ட் அர்லேன், கேரி கூபர் ஆகியோர் ‘’’விங்ஸ்’’’ திரைப்படத்தில் நடித்துள்ளனர்.[4]

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Wings (film)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

  1. Gill, David and Kevin Brownlow. Hollywood: A Celebration of American Silent Film (13 part television/video documentary series). New York: HBO Home Video, 1980.
  2. Wellman, William on production of Wings in episode Hollywood Goes to War where he stated Otto Kahn was a financier on Wings visiting the production on location in Texas.
  3. "Dorothy Wellman dies at 95." Variety Magazine, செப்டம்பர் 17, 2009. Retrieved: செப்டம்பர் 20, 2009.
  4. "Notes for Wings (1927)." Turner Classic Movies, 2009. Retrieved: செப்டம்பர் 20, 2009.


"https://ta.wikipedia.org/w/index.php?title=விங்ஸ்_(திரைப்படம்)&oldid=1275767" இலிருந்து மீள்விக்கப்பட்டது