அலோகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கி இணைப்பு: yo:Aláìjẹ́-mẹ́tàlì
வரிசை 1: வரிசை 1:
{{mergeto|அலோகம்}}
{{mergeto|மாழையிலி}}
'''அலோகம்''' என்பது [[வேதியியல்|வேதியலில்]] இரசாயன கூறுகளை வகைப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும். [[தனிம அட்டவணை|தனிம அட்டவணையில்]] உள்ள ஒவ்வொரு [[தனிமம்|தனிமமும்]], அவற்றின் பொதுவான இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அடிப்படையில் [[உலோகம்]] மற்றும் அலோகம் என பிரிக்கலாம். உலோகங்களின் பண்புகளைப் பெற்றிராத தனிமங்கள் '''அலோகங்கள்''' எனப்படும்.
<big>'''மாழையிலி'''</big> என்னும் கலைச்சொல் [[வேதியியல்|வேதியியலில்]] வேதிப் பொருட்களை வகைப்படுத்தும் பொழுது தங்கம், வெள்ளி இரும்பு போன்ற [[உலோகம்|மாழை]] எனப்படும் பொருள்களில் இருந்து மாறுபடும் மாழை அல்லாத வேதிப்பொருட்களைக் குறிக்கும். தனிம அட்டவணையில் 17 தனிமங்கள்தாம் மாழையிலி என்று வகைப்படுத்தப்படுகின்றன. ஆனால் தனிமங்களில் சுமார் 80 -உக்கும் மேலானவை மாழைகள் எனப்படுகின்றன. எனவே தனிம அட்டவணையில் உள்ள ஒவ்வொரு தனிமத்தையும் [[இயற்பியல்]] [[வேதியியல்]] பண்புகளின் அடிப்படையில் ஒன்று மாழையாகவோ அல்லது மாழையிலி ஆகவோ வகைப்படுத்த முடியும். ஒருசில தனிமங்கள் இரண்டிற்கும் இடைப்பட்ட பண்புகள் கொண்டுள்ளன - அவைகளை மாழையனை (மாழை போன்றவை) எனப்படும்.


மாழையிலிகள்:


{{தனிம வரிசை அட்டவணை}}
*[[ஹைட்ரஜன்]]
*[[நெடுங்குழு]] 14ல்: [[கரிமம்]]
*நெடுங்குழு 15ல்: [[நைதரசன்]], [[பாசுபரசு]]
*நெடுங்குழு 16ல் உயிர்வளிக்குழுவைச் சேர்ந்தவை: [[ஆக்சிசன்]], [[கந்தகம்]], [[செலீனியம்]]
*நெடுங்குழு 17ல் எல்லாத் தனிமங்களும் - [[உப்பீனி]]கள் (ஆலசன்கள்)
*நெடுங்குழு 18ல் எல்லாத் தனிமங்களும் - [[நிறைவுடை வளிமங்கள்]] (Noble gases)


{{குறுங்கட்டுரை}}
மாழை, மாழையிலி என்னும் பாகுபாடுக்குத் துல்லியமான வரையறைகள் ஏதும் இல்லை. மாழையிலிகளின் பொதுவான பண்புகள் கீழே காட்டப்பட்டுள்ளன:


# வெப்பத்தையும், மின்னாற்றலையும் அவ்வளவாகக் கடத்தா (வெப்ப, மின், வன்கடத்திகள்)
# இவை காடி ஆக்சைடுகளாகும் (ஆனால் மாழைகளோ கார ஆக்சைடுகள் ஆகும்)
# திண்மநிலையில் பளபளப்பு ஏதும் இல்லாமலும் (மங்கியதாகவும்), வளையாமல் எளிதில் உடையக்கூடியதாகவும் இருக்கும். (மாழைகள் பளபளம்மாகவும், வளைந்து கொடுக்கவும், தட்டி, கொட்டி நீட்சி பெறச் செய்ய வல்லதாகவும் இருக்கும்)
# [[அடர்த்தி]]க் குறைவானது (மாழைகளைக் காட்டிலும்)
# குறைந்த [[உருகுநிலை]]களும் [[கொதிநிலை]]களும் கொண்டவை
# அதிக எதிர்மின்னிப்பிணைவீர்ப்பு (electronegativity) கொண்டவை.

{{தனிம வரிசை அட்டவணை}}
[[பகுப்பு:வேதியியல்]]
[[பகுப்பு:வேதியியல்]]
[[பகுப்பு:மூலப்பொருள்கள்]]


[[en:Non-metal]]
[[an:No metal]]
[[ar:لا فلز]]
[[ast:Non metal]]
[[be:Неметалы]]
[[bg:Неметал]]
[[bn:অধাতু]]
[[bs:Nemetal]]
[[ca:No metall]]
[[cs:Nekov]]
[[cv:Металмаррисем]]
[[cy:Anfetel]]
[[da:Ikkemetal]]
[[de:Nichtmetalle]]
[[el:Αμέταλλα]]
[[en:Nonmetal]]
[[eo:Nemetalo]]
[[es:No metal]]
[[et:Mittemetallid]]
[[eu:Ez-metal]]
[[fa:نافلزها]]
[[fi:Epämetalli]]
[[fr:Non-métal]]
[[gl:Non metal]]
[[gn:Kuarepoti'ỹ]]
[[he:אל-מתכת]]
[[hi:अधातु]]
[[hr:Nemetali]]
[[hu:Nemfémek]]
[[ia:Nonmetallo]]
[[id:Nonlogam]]
[[is:Málmleysingi]]
[[it:Non metallo]]
[[ja:非金属元素]]
[[jv:Nonlogam]]
[[kk:Бейметалдар]]
[[ko:비금속]]
[[la:Non-metalla]]
[[lmo:Minga metàj]]
[[lv:Nemetāli]]
[[mk:Неметал]]
[[ml:അലോഹം]]
[[ms:Bukan logam]]
[[my:Nonmetal]]
[[nds:Nichmetall]]
[[ne:अधातु]]
[[nl:Niet-metaal]]
[[nn:Ikkje-metall]]
[[no:Ikke-metall]]
[[pl:Niemetale]]
[[pt:Não metal]]
[[qu:Mana q'illay]]
[[ro:Nemetal]]
[[ru:Неметаллы]]
[[sh:Nemetali]]
[[simple:Nonmetal]]
[[sk:Nekov]]
[[sl:Nekovina]]
[[sq:Jometalet]]
[[sr:Неметали]]
[[sv:Icke-metall]]
[[te:అలోహం]]
[[th:อโลหะ]]
[[tr:Ametal]]
[[uk:Неметали]]
[[vi:Phi kim]]
[[yi:נישט-מעטאל]]
[[yo:Aláìjẹ́-mẹ́tàlì]]
[[zh:非金属元素]]
[[zh-min-nan:Hui-kim-sio̍k]]
[[zh-yue:非金屬元素]]

10:24, 9 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

அலோகம் என்பது வேதியலில் இரசாயன கூறுகளை வகைப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும். தனிம அட்டவணையில் உள்ள ஒவ்வொரு தனிமமும், அவற்றின் பொதுவான இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அடிப்படையில் உலோகம் மற்றும் அலோகம் என பிரிக்கலாம். உலோகங்களின் பண்புகளைப் பெற்றிராத தனிமங்கள் அலோகங்கள் எனப்படும்.



"https://ta.wikipedia.org/w/index.php?title=அலோகம்&oldid=1274126" இலிருந்து மீள்விக்கப்பட்டது