வல்லுனர் மல்லாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: sco:Profeesional warstlin
சி தானியங்கி இணைப்பு: vep:Resling
வரிசை 48: வரிசை 48:
[[tr:Profesyonel güreş]]
[[tr:Profesyonel güreş]]
[[uk:Реслінг]]
[[uk:Реслінг]]
[[vep:Resling]]
[[yi:פראפעסיאנעלע ראנגלען]]
[[yi:פראפעסיאנעלע ראנגלען]]
[[zh:職業摔角]]
[[zh:職業摔角]]

17:44, 6 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

வல்லுனர் மல்லாடல் அல்லது புரொஃபொசனல் மல்லாடல் (Professional wrestling) என்பது ஒரு நிகழ் கலை ஆகும். முன்னரே முடிவு செய்யப்பட்ட போட்டிகளை, பார்வையாளர்கள் முன் பாவனை செய்து மகிழ்விப்பதே இக் கலையாகும். இக் கலை நடிப்புச் சண்டை, நாடகக் கூறுகள், வேடம், வித்தைகள் போன்றவற்றின் கூறுகளைக் கலந்தது. வட அமெரிக்காவிலும், யப்பானில் மிகவும் வரவேற்ப்பைப் இது பெற்றிருக்கிறது. உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் மல்லாடலை நிகழ்த்துவதில் முதன்மை நிறுவனமாக இருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லுனர்_மல்லாடல்&oldid=1272472" இலிருந்து மீள்விக்கப்பட்டது