அகச்சுரப்பித் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:மனித உடற்கூற்றுத் தொகுதிகள் நீக்கப்பட்டது; [[பகுப்பு:அகச்சுரப்பித் த...
No edit summary
வரிசை 3: வரிசை 3:




அகச்சுரப்பித் தொகுதி [[நரம்புத் தொகுதி]]யைப் போல ஒரு தகவல் சைகைத் தொகுதியாகும். நரம்புத் தொகுதி தகவல்களை அனுப்புவதற்கு [[நரம்பு]]களைப் பயன்படுத்துகின்றது, ஆனால், அகச்சுரப்பித் தொகுதி தகவல்களை அனுப்புவதற்குப் பெரும்பாலும் குருதிக் கலங்களில் தங்கியுள்ளது. உடலின் பல பகுதிகளிலும் உள்ள சுரப்பிகள், வளரூக்கிகள் எனும் குறிப்பிட்ட வேதிப் பொருட்களை இரத்த ஓட்டத்தில் வெளிவிடுகிறது. இவ் வளரூக்கிகள் உயிரினங்களின் வேறுபட்ட, பல செயற்பாடுகளை நெறிப்படுத்துகின்றன.
அகச்சுரப்பித் தொகுதி [[நரம்புத் தொகுதி]]யைப் போல ஒரு தகவல் சைகைத் தொகுதியாகும். நரம்புத் தொகுதி தகவல்களை அனுப்புவதற்கு [[நரம்பு]]களைப் பயன்படுத்துகின்றது, ஆனால், அகச்சுரப்பித் தொகுதி தகவல்களை அனுப்புவதற்குப் பெரும்பாலும் [[குருதி]]யில் தங்கியுள்ளது. உடலின் பல பகுதிகளிலும் உள்ள [[நாளமில்லாச் சுரப்பி]]கள், வளரூக்கிகள் எனும் குறிப்பிட்ட [[வேதிப்பொருள்|வேதிப்பொருட்களை]] இரத்த ஓட்டத்தில் வெளிவிடுகிறது. இவ் வளரூக்கிகள் [[உயிரினம்|உயிரினங்களின்]] வேறுபட்ட, பல செயற்பாடுகளை நெறிப்படுத்துகின்றன.





10:30, 28 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

முக்கியமான அகச்சுரப்பிகள். (ஆண் வலம், பெண் இடம்.) 1. கூம்புச் சுரப்பி 2. மூளையடிச் சுரப்பி 3. கேடயச் சுரப்பி 4. தைமசு சுரப்பி 5. அண்ணீரகச் சுரப்பி (அட்ரீனல் சுரப்பி) 6. கணையம் 7. சூல்பை 8. வித்துச் சுரப்பி

அகச்சுரப்பித் தொகுதி (Endocrine system) என்பது வளரூக்கிகள் அல்லது ஹார்மோன்கள் எனப்படும் கலப்புற signaling மூலக்கூறுகளை வெளிவிடுகின்ற சிறிய உறுப்புக்களின் தொகுதி ஆகும். அகச்சுரப்பித் தொகுதி, வளர்சிதைமாற்றம், வளர்ச்சி, திசுக்களின் செயற்பாடு ஆகியவற்றை நெறிப்படுத்துவதுடன், மனநிலையைத் தீர்மானிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. அகச்சுரப்பிகளின் குறைபாடுகள் தொடர்பான மருத்துவத் துறை அகச்சுரப்பியியல் எனப்படுகின்றது.


அகச்சுரப்பித் தொகுதி நரம்புத் தொகுதியைப் போல ஒரு தகவல் சைகைத் தொகுதியாகும். நரம்புத் தொகுதி தகவல்களை அனுப்புவதற்கு நரம்புகளைப் பயன்படுத்துகின்றது, ஆனால், அகச்சுரப்பித் தொகுதி தகவல்களை அனுப்புவதற்குப் பெரும்பாலும் குருதியில் தங்கியுள்ளது. உடலின் பல பகுதிகளிலும் உள்ள நாளமில்லாச் சுரப்பிகள், வளரூக்கிகள் எனும் குறிப்பிட்ட வேதிப்பொருட்களை இரத்த ஓட்டத்தில் வெளிவிடுகிறது. இவ் வளரூக்கிகள் உயிரினங்களின் வேறுபட்ட, பல செயற்பாடுகளை நெறிப்படுத்துகின்றன.


சைகைகளின் வகைகள்

கலச் சைகையின் பொதுவான முறை அகச்சுரப்புச் சைகை ஆகும். இத்துடன், பராகிறைன், ஆட்டோகிறைன், நியூரோஎண்டோகிறைன் ஆகிய வேறு பல சைகை முறைகளும் உள்ளன. நுரோன்களுக்கு இடையிலான தனி நியூரோகிறைன் சைகை முறை நரம்புத் தொகுதிக்கு உரியது ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகச்சுரப்பித்_தொகுதி&oldid=1267058" இலிருந்து மீள்விக்கப்பட்டது