லிபியாவின் இத்ரிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: cy:Idris, brenin Libya
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ka:იდრის I
வரிசை 51: வரிசை 51:
[[it:Idris I di Libia]]
[[it:Idris I di Libia]]
[[ja:イドリース1世 (リビア王)]]
[[ja:イドリース1世 (リビア王)]]
[[ka:იდრის I]]
[[ko:이드리스 1세]]
[[ko:이드리스 1세]]
[[la:Idris I]]
[[la:Idris I]]

08:27, 26 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

இத்ரிசு
Idris
லிபியாவின் அரசர்
ஆட்சிக்காலம்24 டிசம்பர் 1951 – 1 செப்டம்பர் 1969 (17 ஆண்டுகள், 251 நாட்கள்)
பிறப்பு12 மார்ச் 1889
ஜாபுப், லிபியா
இறப்பு25 மே 1983(1983-05-25) (அகவை 94)
கெய்ரோ, எகிப்து
புதைத்த இடம்
துணைவர்பாத்திமா எல்-சரீஃப்
பெயர்கள்
முகம்மது இத்ரிசு பின் முகம்மது அல்-மஹ்தி அஸ்-செனூசி
மரபுசெனூசி
தந்தைமுகம்மது அல்-மஹ்தி அஸ்-செனூசி
தாய்ஆயிஷா அகமது அல்-சிர்ட்
மதம்சுணி இசுலாம்

இத்ரிசு (Idris, அரபு மொழி: إدريس الأول‎), அல்லது முகம்மது இத்ரிசு பின் முகம்மது அல்-மஹ்தி அஸ்-செனூசி, Muhammad Idris bin Muhammad al-Mahdi as-Senussi, 12 மார்ச் 1889 – 25 மே 1983),[1] என்பவர் லிபியாவின் முதலாவதும் ஒரேயொரு அரசருமாவார். இவர் 1951 முதல் 1969 வரை பதவியில் இருந்தார்.

1969 செப்டம்பர் 1 இல் மருத்துவச் சோதனைக்காக துருக்கி சென்றிருந்த போது இவர் முஅம்மர் அல் கதாஃபியின் தலைமையில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அரச வம்சம் அழிக்கப்பட்டு லிபியா குடியரசாக அறிவிக்கப்பட்டது[2]. துருக்கியில் இருந்து இத்ரிசும் அரசியும் கிரேக்கத்திற்கு கப்பல் மூலம் சென்று எகிப்தில் அரசியல் தஞ்சம் பெற்றனர். 1969 புரட்சியின் பின்னர் லிபிய பக்கள் நீதிமன்றத்தில் இத்ரிசு மீதான மீதான விசாரணைகள் அவர் இல்லாத நிலையில் விசாரிக்கப்பட்டு, 1971 ஆண்டு நவம்பரில் அவருக்கு மரணதண்டனை அறிவிக்கப்பட்டது. இத்ரிசு தனது 94 ஆம் வயதில் கெய்ரோவில் உள்ள சுல்தான் அரண்மனையில் காலமானார். இவரது உடல் சவூதி அரேபியாவில் மெதினாவில் அடக்கம் செய்யப்பட்டது.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=லிபியாவின்_இத்ரிசு&oldid=1265749" இலிருந்து மீள்விக்கப்பட்டது