அலாரிப்பு (நடனம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிNo edit summary
சி Kanags, அலரிப்பூ பக்கத்தை அலாரிப்பு என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
(வேறுபாடு ஏதுமில்லை)

21:53, 24 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

பரதநாட்டியக் கலைஞர்கள் கற்கும் நடனத்தின் முதல் அசைவு அலாரிப்பு (alarippu) எனப்படுகிறது. கடவுளையும் காண்போரையும் வணங்கும்பொருட்டு இதைச் செய்கின்றனர். நட்டுவனார் துணை கொண்டு இவ்வசைவு செய்யப்படும். நடனக் கலைஞரின் உடலை இலகுவாக்க உதவும். அலாரிப்பு என்றால் உடலும் மனமும் மலர்தல் என்று பொருள். இவ்வசைவு நான்கு அல்லது ஐந்து நிமிடங்கள் தொடரும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலாரிப்பு_(நடனம்)&oldid=1264932" இலிருந்து மீள்விக்கப்பட்டது